ETV Bharat / state

அப்பர் லேக் வியூ சாலையில் இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை! - ஆபத்தான நிலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே அப்பர் லேக் வியூ செல்ல‌க் கூடிய‌ சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

upper lake road
upper lake road
author img

By

Published : Nov 13, 2020, 2:33 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய பகுதியாக பாம்பார்புரம் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பாம்பார்புரம் பகுதிக்கு செல்லக் கூடிய முக்கிய சாலையாக அப்பர்லேக் வியூ சாலை அமைந்துள்ளது.

சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் சென்று வரக்கூடிய பிரதான சாலையாகவும் அப்ப‌ர் லேக் வியூ இருந்து வருகிறது. இந்தச் சாலை மிகவும் குறுகிய இடத்தில் இருப்பதால், விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியை ஒட்டியுள்ள சாலையோரங்கள் சரிவாக இருப்பதால் வாகன ஓட்டிகள் ஆபத்தான நிலையில் சென்று வருகின்றனர். எனவே அப்பர்லேக் வியூ சாலை ஓரங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் இன்றும் நாளையும் மழை பெய்யும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.