ETV Bharat / state

கொடைக்கானலில் மண்சரிவு: சாலை போக்குவரத்து துண்டிப்பு - மண்சரிவு

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே அடுக்கம் கிராமத்தில் ஐந்து இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அக்கிராமத்திற்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

land-collapse-in-kodaikanal-adukkam
author img

By

Published : Oct 21, 2019, 3:22 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களில் பெய்த மழையின் அளவு மட்டும் 50 செ.மீ.க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

இந்த கனமழையின் காரணமாக அடுக்கம் கிராமத்தின் வழியாக செல்லும் பெரியகுளம் சாலையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் பாறை விழுந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கிராமத்திற்கு செல்லும் இருசாலைகளின் துண்டிப்பால் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

அடுக்கம் கிராமத்தில் மண்சரிவு

தற்போது நெடுஞ்சாலைத்துறையினர் மண்சரிவை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதும் கூடுதல் பணியாளர்களை நியமித்து சாலையை துரிதமாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மாநில அரசைக் கண்டித்து விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம்!

Intro:திண்டுக்கல் 21.10.19

கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடுக்கம் அருகே மண்சரிவினால் போக்குவரத்து பாதிப்பு .

Body:திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கான‌லில் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌ கால‌மாக‌ தொட‌ர் ம‌ழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 50 செ.மீக்கும் மேல் மழையளவு பதிவாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று பெய்த‌ க‌ன‌ ம‌ழைக்கு அடுக்க‌ம் கிராம‌த்தில் வ‌ழியே பெரிய‌குள‌ம் செல்லும் வ‌ழியிலும் பாறை விழுந்து 5க்கும் மேற்பட்ட‌ இட‌ங்க‌ளில் ம‌ண்ச‌ரிவும், நில‌ச‌ரிவும் ஏற்ப்ப‌ட்டுள்ள‌து. இதனால் கிராம‌த்திற்கு செல்லும் இருசாலைக‌ளும் துண்டிப்பால் கிராம‌ ம‌க்க‌ள், ப‌ள்ளி மாண‌வ‌ மாண‌விக‌ள் கிராம‌த்தை விட்டு வெளியேற‌ முடியாம‌ல் சிர‌ம‌ம் அடைந்து வ‌ருகின்ற‌னர்.

நெடுஞ்சாலைத்துறை மண்ச‌ரிவை அக‌ற்ற‌ முய‌ற்சி செய்துவ‌ந்தாலும் கூடுத‌ல் ப‌ணியாள‌ர்க‌ளை நிய‌மித்து சாலையை துரித‌மாக‌ சீர‌மைத்து இப்ப‌குதியின‌ரின் சிர‌ம‌த்தினை போக்க‌வேண்டும் என்பதே அனைத்து த‌ர‌ப்பின‌ரின் எதிர்பார்ப்பாக‌ உள்ள‌து. இருப்பினும் மண்சரிவு சீரமைக்கப்பட்டாலும் பல்வேறு இடங்களில் ராட்சத பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.