ETV Bharat / state

50 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலா வாகனம்: பயணிகளுக்கு பலத்த காயம் - 50 அடி பள்ளத்தில் விழுந்த வாகனம்

திண்டுக்கல்: ம‌துரையிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த‌ பயணிகளின் வாக‌ன‌ம் 50 அடி ப‌ள்ள‌த்தில் க‌விழ்ந்து விப‌த்துக்குள்ளானதில் நல்வாய்ப்பாக பயணிகள் உயிர்பிழைத்தனர்.

dgl accident
author img

By

Published : Nov 16, 2019, 7:47 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமாகத் திகழ்கிறது. இந்த வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

kodaikanal tourist car accident

இந்நிலையில் மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளுடன் வந்த வாகனம் ஒன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனைக் கண்டு பதற்றமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்கு தகவலளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானவர்களைப் பத்திரமாக மீட்டனர்.

இந்த விபத்தில் சுற்றுலாப் பயணிகள் நல்வாய்ப்பாக காயங்களுடன் உயிர்தப்பினர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த கொடைக்கானல் காவல் துறையினர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கைதிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்ற வாசலில் மனைவி தர்ணா!

Intro:திண்டுக்கல் 16.11.19

ம‌துரையில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த‌ வாக‌ன‌ம் 50அடி ப‌ள்ள‌த்தில் க‌விழ்ந்து விப‌த்து. அதிர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ வாகனத்தில் ப‌ய‌ணித்த‌ன‌வ‌ர்க‌ள் உயிர் த‌ப்பின‌ர்.

Body:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு வந்த வாகனம் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. உடனே அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் இருந்த்தவர்களை மீட்டனர். இதனால் அதிர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ காரில் ப‌ய‌ணித்த‌ன‌வ‌ர்க‌ள் லேசான காயங்களுடன் உயிர்த‌ப்பின‌ர். மேலும் விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.