ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்திம் - இஸ்லாமியர்கள் போராட்டம்!

திண்டுக்கல்: கொடைக்கானலில் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

islamic organisation protest against caa in kodaikanal  muslim oppose caa  kodai protest against caa  கொடைக்கானல் போராட்டம்  இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கொடைக்கானலில் இஸ்லாமியர்கள் போராட்டம்
author img

By

Published : Jan 9, 2020, 8:33 AM IST

திண்டுக்கல் மாவட்டம கொடைக்கானலில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தோர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கேசிஎஸ் திடல் பகுதியில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சட்டத்தின் மூலம் அனைத்து மக்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கொடைக்கானலில் இஸ்லாமியர்கள் போராட்டம்

தொடர்ந்து மூஞ்சிக்கல் பகுதியிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

Intro:திண்டுக்கல் 8.1.2020

கொடைக்கானலில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் கண்டன போராட்டம்.
Body:நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கேசிஎஸ் திடல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சட்டத்தின் மூலம் அனைத்து மக்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர். தொடர்ந்து மூஞ்சிக்கல் பகுதியில் குடியுரிமை சட்டம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ அமைப்பை சார்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.