ETV Bharat / state

தைப்பூசத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதி குறித்து ஆய்வு !

திண்டுக்கல் : பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் - சேலம் இடையிலான அனைத்து ரயில் நிலையங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு மேற்கொண்டார்.

author img

By

Published : Jan 28, 2020, 8:16 PM IST

திண்டுக்கல் - சேலம் இடையிலான அனைத்து ரயில் நிலையங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதி குறித்து ஆய்வு மேற்கொள்ளபட உள்ளது. இதன் தொடக்கமாக இன்று தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் திண்டுக்கல் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது திண்டுக்கல் ரயில் நிலைய கட்டமைப்பு வசதிகள் குறித்து விளக்கப்பட்டது.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜான் தாமஸ், “திண்டுக்கல் ரயில் நிலையம் மதுரைக்கு அடுத்தபடியாக தென் தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய ரயில் நிலையமாக உள்ளது. இங்கு அடுத்த ஆண்டிற்குள் நகரும் படிக்கட்டு மற்றும் மின் தூக்கி அமைக்கும் பணிகள் நிறைவுபெறும்.

தைப்பூசத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதி குறித்து ஆய்வு !

அதேபோல மதுரை - நாகர்கோவில் இடையிலான இருவழி ரயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடைந்த்விடும். திண்டுக்கல் - சென்னை தனி ரயில் விடும் திட்டம் எதுவுமில்லை. ஆனால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சென்னை செல்லும் தேஜஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிற்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் தைப்பூசம் வரவிருப்பதால் பழனி செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு ரயில் விடுவதற்கான திட்டம் உள்ளது. அதேபோல மதுரையிலிருந்து பழனி வரை செல்லும் ரயில், விழாக்காலம் என்பதால் கோவை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன” என்றார்.

இதையும் படிங்க : மாவோயிஸ்ட் உறவினர்கள் மீதான வழக்கு - விடுவிக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Intro:திண்டுக்கல் 28.1.20

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு ரயில் விடுவதற்கு திட்டம் : தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தகவல்

Body:திண்டுக்கல் ரயில் நிலையத்தை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் நேரில் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் - சேலம் இடையிலான அனைத்து ரயில் நிலையங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதி குறித்து ஆய்வு மேற்கொள்ளபட உள்ளது. இதன் தொடக்கமாக இன்று தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் திண்டுக்கல் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது திண்டுக்கல் ரயில் நிலைய கட்டமைப்பு வசதிகள் குறித்து விளக்கப்பட்டது.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜான் தாமஸ், திண்டுக்கல் ரயில் நிலையம் மதுரைக்கு அடுத்தப்படியாக தென் தமிழகமக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய ரயில் நிலையமாக உள்ளது.
இங்கு அடுத்த ஆண்டிற்குள் நகரும் படிக்கட்டு மற்றும் லிப்ட் அமைக்கும் பணிகள் நிறைவுபெறும்.

அதேபோல மதுரை நாகர்கோவில் இருவழி ரயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடைந்திடும். திண்டுக்கல் - சென்னை தனி ரயில் விடும் திட்டம் ஏதுவுமில்லை. ஆனால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சென்னை செல்லும் தேஜஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிற்பதற்கு வலியுறுத்தி உள்ளோம். மேலும் தைப்பூசம் வரவிருப்பதால் பழனி செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு ரயில் விடுவதற்கான திட்டம் உள்ளது என கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.