திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வருவது வழக்கம். எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாக ஆட்சியர் அலுவலகம் இருப்பதால், அங்கு வரும் பொதுமக்களுக்கு தீ விபத்து மற்றும் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார் தலைமையிலான தீயணைப்பு படையினர் செயல்முறை விளக்கம் செய்துகாட்டினர். பொதுமக்கள் ஆர்வமாக தங்களது பங்களிப்பை அளித்தனர்.
தீ விபத்து மீட்புப் பணிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டுக்கல்: தீ விபத்து மற்றும் பேரிடர் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வருவது வழக்கம். எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாக ஆட்சியர் அலுவலகம் இருப்பதால், அங்கு வரும் பொதுமக்களுக்கு தீ விபத்து மற்றும் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார் தலைமையிலான தீயணைப்பு படையினர் செயல்முறை விளக்கம் செய்துகாட்டினர். பொதுமக்கள் ஆர்வமாக தங்களது பங்களிப்பை அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
Body:திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மனு கொடுப்பதற்காக மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருவர். இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ஆட்சியர் அலுவலகத்தில் தீ தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார் தலைமையிலான தீயணைப்பு படையினர் செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். இதில் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை எப்படி காப்பாற்றுவது, பெரிய கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் மாட்டிக்கொண்டால் எப்படி கயிறுகள் மூலம் இறங்குவது மற்றும் ஆலைகளில் தீ விபத்து ஏற்பட்டால் கெமிக்கல் உள்ளிட்ட பொருட்களில் தீப்பற்றினால் எளிதில் அணைக்க உதவும் வழிமுறைகள் குறித்தும் செய்து காட்டப்பட்டது. இந்த செயல்முறை விளக்கத்தை நூற்றுக்கும் அதிகமான மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
Conclusion:
TAGGED:
மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி