திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா செல்லக்குட்டியூரில் வேளாண்மை கூட்டுறவு நகரும் நியாய விலை கடை (DD-562) உள்ளது.
இங்கு காலாவதியான பொருட்களை வழங்கியதால் ஊழியர்களிடம் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஊர் பொதுமக்கள் நேற்று (டிச. 22) வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த எரியோடு காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலையில் அலங்காரம்