ETV Bharat / state

கொடைக்கான‌ல் ந‌க‌ராட்சி, ப‌ண்ணைக்காடு பேருராட்சியைக் கைப்ப‌ற்றிய திமுக‌

கொடைக்கானல் ந‌க‌ராட்சியில் 24 வார்டுக‌ளில் திமுக‌ 16 வார்டுகளிலும், அதிமுக‌ நான்கு வார்டுகளிலும், ம‌திமுக‌ 1 வார்டிலும், சுயேச்சை வேட்பாள‌ர்க‌ள் 3 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளன‌ர்.

கொடைக்கான‌ல் ந‌க‌ராட்சி ம‌ற்றும் ப‌ண்ணைக்காடு பேருராட்சியை கைப்ப‌ற்றியது திமுக‌

author img

By

Published : Feb 22, 2022, 2:41 PM IST

கொடைக்கானல்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இதில் கொடைக்கானல் பண்ணைக்காடு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.

இதில் திமுக 10 வார்டுகளில் வெற்றிபெற்று பண்ணைக்காடு பேரூராட்சியைக் கைப்பற்றியது. அதிமுக 4 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றிபெற்றன. தொட‌ர்ந்து கொடைக்கானல் நகராட்சிப் பகுதியில் 24 வார்டு பகுதிகளில் நடந்த தேர்தலில் திமுக 16 வார்டுகளில் வெற்றிபெற்று பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நகர் ஆட்சியைக் கைப்பற்றியது.

கொடைக்கானல் நகராட்சிப் பகுதியில் நடந்த 24 வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக 16 வார்டுகளிலும் கூட்டணி கட்சியான மதிமுக ஒரு வார்டிலும் வெற்றிபெற்றன. அதிமுக நான்கு வார்டுகளிலும் சுயேச்சைகள் மூன்று வார்டுகளிலும் வெற்றிபெற்றனர். தொட‌ர்ந்து வெற்றிபெற்ற‌ வேட்பாள‌ர்க‌ளுக்குத் தேர்த‌ல் நட‌த்தும் அலுவ‌ல‌ர் வெற்றிச் சான்றித‌ழையும் வ‌ழ‌ங்கினார்.

இதையும் படிங்க:மதுரையில் திமுக வெற்றி முகம்..!:25 மாநகராட்சி வார்டுகளில் 16 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.