திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் அமைந்துள்ளது.
இந்த நீதிமன்றத்தில் 2022, 2023ஆம் ஆண்டிற்கான நீதிபதிகள், அலுவலர்கள் தங்கும் கட்டடங்களுக்கு சுமார் ஐந்து கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்கான பணிகளை மேற்கொள்வது குறித்து நீதிமன்ற வளாகத்தை மாவட்ட நீதிபதி ஜமுனா நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டு பணிகள் மேற்கொள்வது குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அரசு அலுவலர்கள், வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: திமுக வேட்பாளரை வரவேற்க வெடித்த பட்டாசில் பற்றியெரிந்த கொட்டகை