ETV Bharat / state

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்களிப்பு - அதிமுக

திண்டுக்கல்: வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது மனைவியுடன் வந்து வாக்கு செலுத்தினார்.

srinivasan
author img

By

Published : Apr 18, 2019, 12:31 PM IST

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு சூடுபிடித்து வருகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தற்போதுவரை தமிழ்நாட்டில் மட்டும் அதிகளவு வாக்குகள் பதிவாகியிருக்கிறது (31%).

இந்நிலையில், திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.எம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தனது மனைவி நாகேஸ்வரி உடன் வருகை தந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

dindigul srinivasan

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ’புதுவை உட்பட அனைத்து தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்’ என்றார்.

திண்டுக்கல் 

தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் வனத்துறை அமைச்சர் சீனிவாசன்  பேட்டி 

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது திண்டுக்கல்லில் உள்ள எம் வி எம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தனது மனைவி நாகேஸ்வரி உடன் வருகை தந்து தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் 
புதுவை உட்பட அனைத்து தொகுதிகள் மற்றும் 18  சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.