ETV Bharat / state

திண்டுக்க‌லில் உல‌க‌ பெண்க‌ள் தின‌த்தை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு சிக்க‌ன் பிரியாணி - திண்டுக்க‌ல்

திண்டுக்க‌லில் உல‌க‌ பெண்க‌ள் தின‌த்தை முன்னிட்டு தனியார் உண‌க‌வ‌ம் ஒன்றில் பெண்க‌ளுக்கு ஒரு ரூபாய்க்கு சிக்க‌ன் பிரியாணி விற்ப‌னை செய்தது.

உல‌க‌ பெண்க‌ள் தினம்
உல‌க‌ பெண்க‌ள் தினம்
author img

By

Published : Mar 9, 2021, 8:20 AM IST

சர்வதேச மகளிர் தினத்தில் பெண்க‌ளை பெருமைப்ப‌டுத்தும் வித‌மாக‌ ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் க‌லை நிக‌ழ்ச்சிக‌ள் நடைபெற்றன. இந்நிலையில், திண்டுக்க‌ல்- க‌ரூர் சாலையில் உள்ள‌ ஒரு உண‌வ‌க‌த்தில் பெண்க‌ள் தின‌த்தை கொண்டாடும் வ‌கையில் ஒரு ரூபாய்க்கு சிக்க‌ன் பிரியாணி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

இது குறித்து க‌டையின் உரிமையாளர் முத்துகுமார் கூறுகையில் ‘’நாங்க‌ள் ஆறு மாத‌த்திற்கு முன்பு இந்த‌ உண‌வ‌க‌த்தை திற‌ந்தோம். உழைக்கும் பெண்க‌ளை கெள‌ர‌விக்கும் வித‌மாக‌ இந்த‌ நிக‌ழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். இதற்கு, பொதும‌க்க‌ளிடம் ந‌ல்ல‌ வ‌ர‌வேற்பு கிடைத்தது.

பெண்கள், சிறுவர்கள் என பலரும் பிரியாணியை வாங்கிச் சென்றனர். மக்களுக்கு ஒரு ரூபாய் பிரியாணி வழங்கியதை மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

இதனையும் படிங்க: நாங்கள் சொன்னால் அவர்கள் காப்பியடிப்பார்கள்- ஸ்டாலினை மறைமுகமாக தாக்கிய கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.