ETV Bharat / state

பழனியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்! - palani murugan koyil

பழனி தண்டாயுதபானி சாமி திருக்கோயிலில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் சாமி தரிசனம் செய்தார்.

பழனியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்!

author img

By

Published : Jun 18, 2022, 8:30 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாஜகவின் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பழனிக்கு வருகை தந்தார்.

பழனியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்!

அப்போது பழனி தண்டாயுதபானி சாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்ய முன்னதாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: "ஒவ்வொரு வாழ்க்கை போராட்டத்திலும், ஒரு தாயின் உறுதி உள்ளது" பிரதமர் மோடி உருக்கமான பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.