ETV Bharat / state

பாஜக மேற்கு மண்டல தலைவரின் கார், இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு... - Southern police registered a case

திண்டுக்கல் நகரில் பாஜக மேற்கு மண்டல தலைவரின் கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பியோடினர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 24, 2022, 12:56 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குடை பாறைப்பட்டியை சேர்ந்தவர் செந்தில். இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் இவர், பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மண்டல தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது வீட்டு அருகே விற்பனைக்காக வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் காரை அதிகாலை மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

இதில், 5 இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கொலு வைக்க ஆடம்பர வீடும், பணமும் தேவையில்லை...எளிமையாக கொலு வைப்பது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.