ETV Bharat / state

முன்விரோதத்தால் ஒருவருக்கு அரிவாள் வெட்டு! - Sickle cut for youth in Dindigul

திண்டுக்கல்: முன்விரோதம் காரணமாக ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Attempts to murder
author img

By

Published : Nov 22, 2019, 9:50 PM IST

Updated : Nov 23, 2019, 10:30 AM IST

திண்டுக்கல் அருகே உள்ள பாறைப்பட்டி எம்.டி.எஸ் காலனியைச் சேர்ந்தவர் முத்தையா. இவர் ஆட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து முத்தையாவை தாக்கியுள்ளனர்.

இதில் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் முத்தையா மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள் திண்டுக்கல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முத்தையாவை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முத்தையாவை மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் காவல் துறையினர்

மேலும், இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக நிகிழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க:

முன்னாள் காங்கிரஸ் அமைச்சருக்கு வெட்டு!

Intro:திண்டுக்கல் 22.11.19

பட்டப்பகலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு.

Body:திண்டுக்கல் பாறைப்பட்டி எம்.டி.எஸ் காலனியை சேர்ந்தவர் முத்தையா. இவர் திண்டுக்கல் அருகே உள்ள என்.ஜி.ஓ காலனியில் ஆட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று நாலு பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து முத்தையாவை தாக்கியுள்ளனர். இதில் தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் முத்தையா அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்தையாவை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முதற்கட்டமாக முன்விரோதம் காரணமாக நிகிழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.Conclusion:
Last Updated : Nov 23, 2019, 10:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.