ETV Bharat / state

ஓபிஆருக்கு கறுப்புக் கொடி... அதிமுகவினர் சாலை மறியல்!

திண்டுக்கல்: மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரின் வாகனத்தை முற்றுகையிட்ட போராட்டகாரர்களை கைது செய்ய வலியுறுத்தி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஓபிஆருக்கு கறுப்பு கொடி, admk demanding arrest of caa protesters who blocked opr vehicle, caa protestors blocked opr vehicle with black flag, மக்களவை உறுப்பினர் ரவீந்தரநாத்
சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்
author img

By

Published : Jan 24, 2020, 2:22 PM IST

தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெறவிருந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டிய 30க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஓபிஎஸ் மகன் ஓபிஆர் எம்.பி.க்கு எதிராக இஸ்லாமியர்கள் கருப்புக் கொடி; காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு!

இச்சம்பவத்தின் விளைவாக, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வடமதுரை சாலையில் அதிமுகவினர், ரவீந்திரநாத் வாகனத்தை கறுப்புக் கொடி ஏந்தி முற்றுகையிட்ட போராட்டகாரர்களை கைது செய்யக்கோரி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் ஒட்டன்சத்திரம் வடமதுரை சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

Intro:திண்டுக்கல் 24.01.2020
எம்.பூபதி செய்தியாளர்

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத் தாக்கப்பட முயன்ற குண்டர்களை கைது செய்யக்கோரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்Body:திண்டுக்கல் 24.01.2020
எம்.பூபதி செய்தியாளர்

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத் தாக்கப்பட முயன்ற குண்டர்களை கைது செய்யக்கோரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையூர் நால்ரோடு என்ற பகுதியில் ஒட்டன்சத்திரம் வடமதுரை சாலையில் அதிமுக கட்சியினர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தாக்க முயன்ற குண்டர்களை கைது செய்யக்கோரி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்தவர்கள் இதில் தாக்க முயன்ற குண்டர்களை கைது செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பினார் இதனால் ஒட்டன்சத்திரம் வடமதுரை சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரை சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டத்தை கைவிட செய்தனர் இதில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் சார்பாக நடந்த இந்த சாலை மறியல் போராட்டத்தில் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் பசும்பொன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது இதில் ரெட்டியார்சத்திரம் பாசறை ஒன்றிய செயலாளர் கல்யாணி ஆகிய கலந்து கொண்டனர் கட்சித் தொண்டர்கள் பெண்கள் என 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்Conclusion:திண்டுக்கல் 24.01.2020
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத் தாக்கப்பட முயன்ற குண்டர்களை கைது செய்யக்கோரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.