ETV Bharat / state

‘கொடைக்கானலில் போதை பார்ட்டி‘ - 250 பேரை கொத்தாகத் தூக்கிய போலீஸ்

author img

By

Published : Feb 7, 2020, 11:32 AM IST

Updated : Feb 7, 2020, 8:36 PM IST

திண்டுக்க‌ல்: கொடைக்கானலில் இரவு விருந்தில் போதைப் பொருள்கள் பயன்படுத்தியதாக 250க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

arrested
arrested

திண்டுக்க‌ல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில், குண்டுபட்டி மலை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் நடைபெற்ற இரவு விருந்தின்போது மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக மதுரை சிற‌ப்பு போதைத் த‌டுப்புப் பிரிவு போலீசாருக்கு ர‌க‌சிய‌த் த‌க‌வ‌ல் கிடைத்த‌து.

கொடைக்கானலில் இரவு விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்திய 250பேர் கைது

தகவலின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர். அங்கு இரவு விருந்தில் ஈடுபட்டிருந்த 250க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த மது பாட்டில்கள், போதைப்பொருள்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினர். அதன்பின் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சமூக வலை தளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு அதன் மூலம் இளைஞர்கள் ஒன்றிணைந்து இர‌வு நேர விருந்து நடத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க : பட்டப்பகலில் கொள்ளை - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Intro:திண்டுக்க‌ல்

த‌னியார் தோட்ட‌த்தில் இர‌வு பார்ட்டியில் க‌லந்து கொண்ட‌ ப‌ல்வேறு மாநில‌ங்க‌ளை சேர்ந்த‌ 250 க்கும் மேற்ப்ப‌ட்டோரை 100 க்கும் மேற்ப்ப‌ட்ட‌ போலிசார் சுற்றி வ‌ளைப்பு. ப‌ல‌ரிட‌ம் இருந்து ப‌ல‌ வ‌கையான‌ போதை வ‌ஸ்த்துக்க‌ள் பறிமுத‌ல்.Body:திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் அருகே சுமார் 35 கிமீ தொலைவில் குண்டுப‌ட்டி ம‌லை கிராம‌ம் அமைந்துள்ள‌து ..இந்நிலையில் அந்த‌ கிராம‌த்தில் ச‌ட்ட‌விரோத‌மாக‌ போதை பொருள்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருவ‌தாக‌ மதுரை சிற‌ப்பு போதை த‌டுப்பு பிரிவு போலீசாருக்கு ர‌க‌சிய‌ த‌க‌வ‌ல் கிடைத்த‌து ..தொட‌ர்ந்து சோத‌னையில் ஈடுப‌ட்ட‌ போலீசார் த‌னியார் தோட்ட‌த்தில் இனைய‌த்தில் மூல‌ம் ஒன்று சேர்ந்து இர‌வு பார்ட்டியில் க‌லந்து கொண்ட‌து தெரிய‌ வ‌ந்த‌து ..இதில் ப‌ல்வேறு மாநில‌ங்க‌ளை சேர்ந்த‌ க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் பார்டியில் க‌ல‌ந்து கொண்ட‌தும் போதை பொருள்க‌ளான‌ க‌ஞ்சா, போதை க‌ளான் உள்ளிட்ட‌வை அதிக‌ அள‌வில் பய‌ன்ப‌டுத்தி கேளிக்கை ந‌ட‌ன‌ங்க‌ளும் ஆடிய‌து தெரிய‌ வ‌ந்த‌து ..இதில் க‌ல‌ந்து கொண்ட‌வ‌ர்க‌ளை
250 க்கும் மேற்ப்ப‌ட்டோரை 100 க்கும் மேற்ப்ப‌ட்ட‌ போலிசார் சுற்றி வ‌ளைத்த‌னர்..
ப‌ல‌ரிட‌ம் இருந்து ப‌ல‌ வ‌கையான‌ போதை வ‌ஸ்த்துக்க‌ள் பறிமுத‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌தாக முத‌ற் க‌ட்ட‌ விசார‌ணையில் தெரிய‌ வ‌ந்த‌து ..இச்ச‌ம்ப‌வ‌ம் அப்ப‌குதியில் ப‌ர‌ப்ப‌ர‌ப்பை ஏற்ப‌டுத்தி உள்ள‌துConclusion:
Last Updated : Feb 7, 2020, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.