ETV Bharat / state

காவிரி ஆற்றில் 20,500 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு! - Hogenakkal Waterfalls

தருமபுரி: கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள நீரின் அளவு 20,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

Hogenakkal Waterfalls
author img

By

Published : Oct 16, 2019, 3:58 PM IST

கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 20,500 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

திறக்கப்பட்டத் தண்ணீா் இன்று மாலைக்குள் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 5,000 கனஅடியாக உள்ளது.

ஒகேனக்கல் அருவி

முன்னதாக ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தடை 68ஆவது நாளாக நீடிக்கிறது. மாமரத்து பள்ளம் பகுதியில் இருந்து பரிசல் இயக்க நேற்று மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ப.சிதம்பரம் அமலாக்கத்துறையால் கைது!

Intro:கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 20 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிப்பு.

கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 20500 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.திறக்கப்பட்ட தண்ணீா் இன்று மாலை தமிழக எல்லையான பிலிகுண்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது . தற்போது ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உள்ளது . .ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் 68வது நாளாக தடை விதித்துள்ளது. மாமரத்து பள்ளம் பகுதியில் இருந்து பரிசல் இயக்க நேற்று மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
Body:கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 20 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிப்பு.

கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 20500 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.திறக்கப்பட்ட தண்ணீா் இன்று மாலை தமிழக எல்லையான பிலிகுண்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது . தற்போது ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உள்ளது . .ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் 68வது நாளாக தடை விதித்துள்ளது. மாமரத்து பள்ளம் பகுதியில் இருந்து பரிசல் இயக்க நேற்று மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
Conclusion:கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 20 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிப்பு.

கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 20500 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.திறக்கப்பட்ட தண்ணீா் இன்று மாலை தமிழக எல்லையான பிலிகுண்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது . தற்போது ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உள்ளது . .ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் 68வது நாளாக தடை விதித்துள்ளது. மாமரத்து பள்ளம் பகுதியில் இருந்து பரிசல் இயக்க நேற்று மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.