கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, பிலிகுண்டு, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவந்த மழை காரணமாக காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன்மூலம் ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நீர்வரத்து நேற்று(அக்.07) மாலை வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்தநிலையில் , இன்று(அக்.08) காலை 11 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: ஒகேனக்கல் மெயின் அருவில் பிடிபட்ட 80 கிலோ எடை கொண்ட முதலை !