ETV Bharat / state

கனமழை எதிரொலி: ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு! - தருமபுரி

தருமபுரி: கர்நாடக மாநிலத்திலிருந்து ஒகேனக்கலுக்கு வரக்கூடிய நீர்வரத்து 4 ஆயிரத்து 800 கன அடியாக உயர்ந்ததுள்ளது.

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு!
author img

By

Published : Jul 22, 2019, 9:24 PM IST

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளிலிருந்து சுமார் 8 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

தற்போது காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரக்கூடிய நீரின் அளவு 4 ஆயிரத்து 800 கனஅடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரின் அளவு அதிகரித்துள்ளதால் இன்னும் சில நாட்களுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு!

காவிரி ஆற்றில் வரக்கூடிய நீரின் அளவு உயர்ந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்குச் செல்லக்கூடிய நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய நீர்வரத்து 4 ஆயிரத்து 800 கன அடியாக உயர்ந்தது.கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக கர்நாடக அணைகள் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு வரக்குடிய நீர்வரத்து அதிகரித்து வருகிறது..கர்நாடக அரசு கர்நாடக அணைகளில் இருந்து சுமார் 8 ஆயிரம் கனஅடி நீரை காவிரி ஆற்றில் திறந்துள்ளது. கடந்த வாரம் கர்நாடகா அரசு காவிரி திறந்து விடப்பட்டகாவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஆயிரம் கன அடியாக வந்தடைந்தது. இந்நிலையில் இன்று காலை 9 மணி நேரப் படி பிலிகுண்டு வுக்கு வரக்கூடிய நீர்வரத்து 500 கனஅடியாக சரிந்தது. தற்போது 11 மணி நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரக் கூடிய நீரின் அளவு 4 ஆயிரத்து 800 கன அடியாக உயர்ந்துள்ளது.கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரின் அளவு அதிகரித்துள்ளதால் இன்னும் சில தினங்களில் நீர்வரத்து தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.காவிரி ஆற்றில் வரக்கூடிய நீரின் அளவு உயர்ந்ததன். காரணமாக மேட்டூர் அணைக்கு செல்லக்கூடிய நீர் வரத்தும் அதிகரித்துள்ளது இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.Body:ஒகேனக்கல் காவிரியில் வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக உயர்வுConclusion:ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய நீர்வரத்து 4 ஆயிரத்து 800 கன அடியாக உயர்ந்தது.கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக கர்நாடக அணைகள் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு வரக்குடிய நீர்வரத்து அதிகரித்து வருகிறது..கர்நாடக அரசு கர்நாடக அணைகளில் இருந்து சுமார் 8 ஆயிரம் கனஅடி நீரை காவிரி ஆற்றில் திறந்துள்ளது. கடந்த வாரம் கர்நாடகா அரசு காவிரி திறந்து விடப்பட்டகாவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஆயிரம் கன அடியாக வந்தடைந்தது. இந்நிலையில் இன்று காலை 9 மணி நேரப் படி பிலிகுண்டு வுக்கு வரக்கூடிய நீர்வரத்து 500 கனஅடியாக சரிந்தது. தற்போது 11 மணி நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரக் கூடிய நீரின் அளவு 4 ஆயிரத்து 800 கன அடியாக உயர்ந்துள்ளது.கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரின் அளவு அதிகரித்துள்ளதால் இன்னும் சில தினங்களில் நீர்வரத்து தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.காவிரி ஆற்றில் வரக்கூடிய நீரின் அளவு உயர்ந்ததன். காரணமாக மேட்டூர் அணைக்கு செல்லக்கூடிய நீர் வரத்தும் அதிகரித்துள்ளது இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.