ETV Bharat / state

ஒகேனக்கல்லில் முகக்கவசம் அணியாத சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிப்பு - தருமபுரி மாவட்ட செய்திகள்

தருமபுரி: ஒகேனக்கல்லில் முகக்கவசம் அணியாத சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்தனர்.

முகக்கவசம் அணியாத சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிப்பு

author img

By

Published : Nov 21, 2020, 7:57 PM IST

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்திற்கு விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

முகக்கவசம் அணியாத சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிப்பு
முகக்கவசம் அணியாத சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிப்பு

இருப்பினும் சில சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் அணியாமல் வருகின்றனர்.

இதனால் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் முகக்கவசம் அணியாமல் இருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கரோனா பரவியதற்கு முகக்கவசம் அணியாததே காரணம் - தொற்றிலிருந்து குணமடைந்த 100 வயது முதியவரின் உறவினர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.