ETV Bharat / state

நாம் தமிழர் கட்சியின் தருமபுரி வேட்பாளர் ருக்மணி தேவி பிரத்யேக பேட்டி! - ஈ டிவி பாரத்

தருமபுரி : நாடாளுமன்ற உறிப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தருமபுரி மாவட்ட தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும் என தருமபுரி மாவட்ட நாம் தமிழர் வேட்பாளர் ருக்மணி தேவி நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

namk
author img

By

Published : Apr 2, 2019, 7:54 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையோட்டி பல்வேறு கட்சிகளும் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியின் ஒரே பெண் வேட்பாளரான நாம் தமிழர் கட்சியின் ருக்மணி தேவி, நல்லம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

ருக்மணி தேவியின் பிரத்யேக பேட்டி

அப்போது நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “தருமபுரி மாவட்ட மக்களின் முக்கிய தொழில் விவசாயம். விவசாய தொழில் தற்போது அழிந்து கொண்டு வருகிறது. இதற்கு காரணம் தண்ணீர் பற்றாக்குறைதான். விவசாயத்திற்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை இவ்வாறு முக்கியத்துவம் தராமல் சென்றால் உணவு பஞ்சம் ஏற்படும் என்றும் தருமபுரி மாவட்டம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை மற்றும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனை நான் நாடாளுமன்றஉறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் முற்றிலுமாக தீர்க்கப்படும். அனைவருக்கும் பாதுகக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்குவோம். படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்” என தெரிவித்தார்.

Intro:TN_DPI_01_02_NAAMTAMILER KATCHI WOMEN CAN CAP _VIS_BYTE_7204444

Body:TN_DPI_01_02_NAAMTAMILER KATCHI WOMEN CAN CAP _VIS_BYTE_7204444

Conclusion:தர்மபுரி நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர் ருக்மணி தேவி தனி நபராக நின்று சூறாவளிப் பிரச்சாரம்.... தருமபுரி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ருக்மணிதேவி இன்று நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களை தனித்தனியாக சந்தித்து வாக்கு சேகரித்தார். நம் ஈடிவி பாரத் செய்திகளுக்காக பிரத்தியோகமாக பேட்டியளித்த ருக்மணிதேவி..தர்மபுரி மாவட்ட மக்களின் முக்கிய தொழில் விவசாயம். விவசாய தொழில் தற்போது அழிந்து கொண்டு வருகிறது இதற்கு  காரணம் தண்ணீர் பற்றாக்குறை.விவசாயத்திற்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை இவ்வாறு முக்கியத்துவம் தராமல் சென்றால் உணவு பஞ்சம் ஏற்படும் என்றும் தர்மபுரி மாவட்டம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை மற்றும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது இதனை தான் நாடாளுமன்ற  உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் முற்றிலுமாக தீர்க்கப்படும். அனைவருக்கும் பாதுகக்கப்பட்ட  குடிதண்ணீர் வழங்குவோம்.தர்மபுரி மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்.என்ற வாக்குறுதிகளை மையப்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்  மக்களின் குரலாக நின்று தேர்தல் களம் காண்பதாகவும்.மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் தாங்கள் கண்டுகொள்ளப் போவதில்லை என்றும் ருக்மணிதேவி தெரிவித்தார்.தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் அதில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளர் ருக்மணிதேவி என்பது குறிப்பிடத்தக்கது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.