ETV Bharat / state

'5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகள் விலக்கு கோரப்பட்டுள்ளது'

author img

By

Published : Sep 18, 2019, 7:53 AM IST

தருமபுரி: 5, 8ஆம் வகுப்புகளுக்கு நடக்கவுள்ள பொதுத்தேர்வில் மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு கோரப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் செயல்பட்டுவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு வருடத்திற்கான தற்காலிக தொடர் அங்கீகாரம் ஆணை வழங்கும் விழா தருமபுரியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன் கலந்துகொண்டு ஆணைகளை வழங்கினர்.

அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தைவிட சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாம், எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வில் மூன்று ஆண்டு காலம் விலக்கு கோரப்பட்டுள்ளது.

மூன்றாண்டுகளுக்கு தற்போதைய நிலையே தொடரும். மத்திய அரசு அனைவருக்கும் கல்வி என்ற முறையில் ஆணை பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு மாநிலமும் இதை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆணை பிறப்பிக்கப்படுள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட தமிழ்நாடுஅரசு பாடத்திட்டம் சிறந்தது. தற்போதுள்ள பாடத்திட்டத்தின்படி 240 நாள்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய சூழ்நிலையில் 210 நாட்கள்தான் பள்ளி வேலை நாட்களாக உள்ளது.

மாணவர்கள் க்யூ.ஆர். குறியீட்டை பயன்படுத்தி பாடங்களை பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம். இந்தியாவிலேயே க்யூ.ஆர் குறியீடு முறை தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

தருமபுரி மாவட்டம் ஒரு காலத்தில் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்தது, ஆனால் தற்போது அந்தநிலை மாறி சிறந்த முறையில் கல்வி தரும் மாவட்டமாகத் திகழ்கிறது” என்றார்.

Intro:தமிழகத்தில் உள்ள கல்வித்திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட சிறப்பானது இந்தியாவிலேயே க்யூ ஆர் கோடு பயன்படுத்தி கற்றல் முறையை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு தான் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி. தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் திருவண்ணாமலை வேலூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு வருடத்திற்கான தற்காலிக தொடர் அங்கீகாரம் ஆணை வழங்கும் விழா தர்மபுரியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கலந்துகொண்டு விழாப் பேருரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் ஆணையை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் வழங்கினர்.

செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

தர்மபுரி மாவட்டம் ஒரு காலத்தில் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்தது, தற்போது அந்த நிலை மாறி சிறந்த முறையில் கல்வி தரும் மாவட்டமாக திகழ்கிறது.

2017 -18 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு, விரைவில் வழங்கப்பட உள்ளது.
தற்போதைய கல்வி ஆண்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பழைய தேர்வு முறைகளை பின்பற்றப்படும்.

தமிழக அரசின் பாட திட்டம் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தை விட சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வில் மூன்று ஆண்டுகாலம் விலக்கு கோரப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு தற்போதைய நிலையே தொடரும் என்றும் மத்திய அரசு அனைவருக்கும் கல்வி என்ற முறையில் அறிவிக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் பின்பற்ற வேண்டும் என்றஆணை பிறப்பிக்கப்படுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட தமிழக அரசு பாடத்திட்டம் சிறந்தது என்றும் தற்போது உள்ள பாடத்திட்டம் 240 நாட்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய சூழ்நிலையில் 210 நாட்கள் தான் பள்ளி வேலை நாட்களாக உள்ளது மாணவர்கள் கியூ ஆர் கோட் ஐ பயன்படுத்தி டவுன்லோட் செய்து படித்து கொள்ளலாம். கியூ ஆர் கோடு மாணவர்கள் டவுன்லோட் செய்து பாடங்களை பாடல்கள் ஆடியோ வீடியோ முறையில் பார்த்து படித்துக் கொள்ளலாம். இந்தியாவிலேயே க்யூ ஆர் கோடு முறை தமிழகத்தில் தான் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மிஞ்சும் அளவு தான் தற்போதைய பாடத் திட்டம் உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.Body:தமிழகத்தில் உள்ள கல்வித்திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட சிறப்பானது இந்தியாவிலேயே க்யூ ஆர் கோடு பயன்படுத்தி கற்றல் முறையை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு தான் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி. தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் திருவண்ணாமலை வேலூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு வருடத்திற்கான தற்காலிக தொடர் அங்கீகாரம் ஆணை வழங்கும் விழா தர்மபுரியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கலந்துகொண்டு விழாப் பேருரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் ஆணையை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் வழங்கினர்.

செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

தர்மபுரி மாவட்டம் ஒரு காலத்தில் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்தது, தற்போது அந்த நிலை மாறி சிறந்த முறையில் கல்வி தரும் மாவட்டமாக திகழ்கிறது.

2017 -18 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு, விரைவில் வழங்கப்பட உள்ளது.
தற்போதைய கல்வி ஆண்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பழைய தேர்வு முறைகளை பின்பற்றப்படும்.

தமிழக அரசின் பாட திட்டம் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தை விட சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வில் மூன்று ஆண்டுகாலம் விலக்கு கோரப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு தற்போதைய நிலையே தொடரும் என்றும் மத்திய அரசு அனைவருக்கும் கல்வி என்ற முறையில் அறிவிக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் பின்பற்ற வேண்டும் என்றஆணை பிறப்பிக்கப்படுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட தமிழக அரசு பாடத்திட்டம் சிறந்தது என்றும் தற்போது உள்ள பாடத்திட்டம் 240 நாட்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய சூழ்நிலையில் 210 நாட்கள் தான் பள்ளி வேலை நாட்களாக உள்ளது மாணவர்கள் கியூ ஆர் கோட் ஐ பயன்படுத்தி டவுன்லோட் செய்து படித்து கொள்ளலாம். கியூ ஆர் கோடு மாணவர்கள் டவுன்லோட் செய்து பாடங்களை பாடல்கள் ஆடியோ வீடியோ முறையில் பார்த்து படித்துக் கொள்ளலாம். இந்தியாவிலேயே க்யூ ஆர் கோடு முறை தமிழகத்தில் தான் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மிஞ்சும் அளவு தான் தற்போதைய பாடத் திட்டம் உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.Conclusion:தமிழகத்தில் உள்ள கல்வித்திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட சிறப்பானது இந்தியாவிலேயே க்யூ ஆர் கோடு பயன்படுத்தி கற்றல் முறையை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு தான் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி. தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் திருவண்ணாமலை வேலூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு வருடத்திற்கான தற்காலிக தொடர் அங்கீகாரம் ஆணை வழங்கும் விழா தர்மபுரியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கலந்துகொண்டு விழாப் பேருரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் ஆணையை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் வழங்கினர்.

செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

தர்மபுரி மாவட்டம் ஒரு காலத்தில் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்தது, தற்போது அந்த நிலை மாறி சிறந்த முறையில் கல்வி தரும் மாவட்டமாக திகழ்கிறது.

2017 -18 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு, விரைவில் வழங்கப்பட உள்ளது.
தற்போதைய கல்வி ஆண்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பழைய தேர்வு முறைகளை பின்பற்றப்படும்.

தமிழக அரசின் பாட திட்டம் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தை விட சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வில் மூன்று ஆண்டுகாலம் விலக்கு கோரப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு தற்போதைய நிலையே தொடரும் என்றும் மத்திய அரசு அனைவருக்கும் கல்வி என்ற முறையில் அறிவிக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் பின்பற்ற வேண்டும் என்றஆணை பிறப்பிக்கப்படுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட தமிழக அரசு பாடத்திட்டம் சிறந்தது என்றும் தற்போது உள்ள பாடத்திட்டம் 240 நாட்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய சூழ்நிலையில் 210 நாட்கள் தான் பள்ளி வேலை நாட்களாக உள்ளது மாணவர்கள் கியூ ஆர் கோட் ஐ பயன்படுத்தி டவுன்லோட் செய்து படித்து கொள்ளலாம். கியூ ஆர் கோடு மாணவர்கள் டவுன்லோட் செய்து பாடங்களை பாடல்கள் ஆடியோ வீடியோ முறையில் பார்த்து படித்துக் கொள்ளலாம். இந்தியாவிலேயே க்யூ ஆர் கோடு முறை தமிழகத்தில் தான் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மிஞ்சும் அளவு தான் தற்போதைய பாடத் திட்டம் உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.