ETV Bharat / state

ஏரியில் பெண் சிசு சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை! - infant girl was found in a lake near Pennagaram

பென்னாகரம் அருகே ஏரியில் பெண் சிசு சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரியில் பெண் சிசு சடலமாக மீட்பு: கொலையா என போலீஸ் விசாரணை

author img

By

Published : Dec 1, 2022, 6:46 AM IST

தர்மபுரி: பென்னாகரம் அடுத்த நாயக்கனூர் ஏரியில் பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு கிடப்பதாக ஏரியில் மீன் பிடிக்க சென்ற நபர்கள் பென்னாகரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பென்னாகரம் போலீசார் ஏரியில் கிடந்த பெண் சிசுவை மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஏரியில் கிடந்த பெண் சிசு குறித்து பென்னாகரம் போலீசார் குறித்து வழங்கு பதிவு செய்து சிசுவை வீசியது யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நீச்சல் தெரியாமல் கிணற்றில் குளித்த சிறுவன் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.