ETV Bharat / state

மாங்காய் விவசாயிகளை வேதனைப்பட வைத்த ஆலங்கட்டி மழை! - mango season

தருமபுரி: பாலக்கோடு பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மாங்காயை அறுவடை செய்ய முடியாமல் போனதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

ஆலங்கட்டி மழையால் மாங்காய் விவசாயிகள் வேதனை
author img

By

Published : May 15, 2019, 7:45 AM IST

தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், மாரண்டஹள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது.

அதிலும் குறிப்பாக பாலக்கோடு பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகளில் இருந்த ஐஸ் கட்டிகளை பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை எடுத்து விளையாடினார்கள்.

மற்றொரு புறம் மாம்பழம் சீசன் தொடங்கியதால், ஆலங்கட்டி மழை மாங்காய்கள் மீது விழும் பொழுது காய்கள் அழுகி வீணாகிவிடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

ஆலங்கட்டி மழையால் மாங்காய் விவசாயிகள் வேதனை

ஏற்கனவே வறட்சியின் காரணமாக தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி மரங்களை காப்பாற்றிய தங்களுக்கு அறுவடையின்போது பெய்த ஆலங்கட்டி மழை பெருத்த நஷ்டத்தை தந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதிகளில் ஆலங்கட்டி மழை மா விவசாயிகள் கவலை... தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மாலை மழை பொழிந்து. மாவட்டத்தில் பென்னாகரம். மாரண்டஹள்ளி. பாலக்கோடு. காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.பாலக்கோடு பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது ஆலங்கட்டி ஐஸ் கட்டிகளை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சாலையில் இருந்து எடுத்து விளையாடினர். ஆலங்கட்டி மழையின் காரணமாக மாங்காய் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். தற்போது மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளது. இன்னும் பல பகுதிகளில் மாங்காய்கள் அறுவடை செய்யாமல் மரங்களிலேயே அப்படியே உள்ளது. ஆலங்கட்டி  மாங்காய்கள் மீது விழும் பொழுது ஆலங்கட்டி பட்ட இடங்கள் மாங்காயில் அழுகி வீணாகிவிடும். என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர் ஏற்கனவே வறட்சியின் காரணமாக தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி மரங்களை காப்பாற்றிய விவசாயிகளுக்கு அறுவடையில் ஆலங்கட்டி மழை பெருத்த நஷ்டத்தை தந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.