ETV Bharat / state

கோடை வந்தாச்சு... ஒகேனக்கல் கிளம்பியாச்சு! - நீர்வீழ்ச்சி

தருமபுரி: கோடை விடுமுறையொட்டி ஒகேனக்கலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்
author img

By

Published : Apr 28, 2019, 3:15 PM IST

தருமபுரி மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக ஒகேனக்கல் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு நாள்தோறும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் - கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.

ஒகேனக்கல்

தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருகின்றனர். அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், பரிசல் பயணம் முதலை பண்ணை என சுற்றுலாப் பயணிகள் பார்த்தும், அருவிகளில் குளித்தும் பரிசல் பயணம் மேற்கொண்டும் குதூகலித்துவருகின்றனர்.

தருமபுரி

Intro:TN_DPI_01_28_ SUMMER HOGANAKKAL HOLLY DAY NEWS_VIS BYTE_7204444

Body:TN_DPI_01_28_ SUMMER HOGANAKKAL HOLLY DAY NEWS_VIS BYTE_7204444

Conclusion:
கோடை விடுமுறையொட்டி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள் .
தருமபுரி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலா தளம் ஒகேனக்கல். மாவட்டத்தின் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதி ஒகேனக்கல். ஒகேனக்கல் தென்னகத்தின் நயாகரா என அழைக்கப்படுகிறது. தருமபுரிமாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தளம் ஒகேனக்கல் . இப்பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சுற்றுலா வருவது வழக்கம்.தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருகின்றனர் .ஒகேனக்கலில் உள்ள
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், பரிசல் பயணம் முதலைபண்ணை என இப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் பார்த்தும் அருவிகளில் குளித்தும் பரிசல் பயணம் மேற்கொண்டு மகிழ்ச்சியாக கொண்டாடினர் . சுற்றுலா பயணிகள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் வந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளித்தும் தொங்குபாலத்தில் நீர்வீழ்ச்சியின் இயற்கை அழகை ரசித்தும் பரிசல் பயணம் மேற்கொண்டும் உற்சாகமாக சுற்றுலாவை கொண்டாடினர். ஒகேனக்கல்லில் சிறப்பு இங்கு மீன் உணவுகள் பழமை மாறாமல் அம்மிக்கல் மூலம் மசால் தயார் செய்து அதனை பக்குவமாக சமைத்து தருவார்கள் இத்தகைய சுவையான உணவை சுவைக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவது குறிப்பிடத்தக்கது.
TN_DPI_01_28_ SUMMER HOGANAKKAL HOLLY DAY NEWS_VIS BYTE_7204444
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.