ETV Bharat / state

மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம் - மாவட்ட ஆட்சியர் - Dharmapuri latest news

தருமபுரி: மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

சிகிச்சை குறித்து கேட்கும் மாவட்ட ஆட்சியர் மலர்விழி
author img

By

Published : Oct 20, 2019, 3:04 AM IST

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கும் காய்ச்சல் சிறப்பு சிகிச்சைப் பிரிவை மாவட்ட ஆட்சியர் மலர்விழி நேற்று இரவு ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் காய்ச்சல் தொற்று கண்டவர்கள் அவர்களாகவே மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி சாப்பிடக்கூடாது என்றும், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தருமபுரி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் 60 குழுக்கள் மாவட்டம் முழுவதும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 6 கிராம ஊராட்சிகளில் வாரத்திற்கு ஒருநாள் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிகிச்சை குறித்து கேட்கும் மாவட்ட ஆட்சியர் மலர்விழி
சிகிச்சை குறித்து கேட்கும் மாவட்ட ஆட்சியர் மலர்விழி

அதேபோல் தேவையின் அடிப்படையில், மாவட்டத்தில் 11 நடமாடும் மருத்துவக் குழுவினர் கிராம மக்களுக்குத் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 255 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆறு மாதத்திற்குத் தேவையான காய்ச்சல் தடுப்பு மருந்துகள் மாத்திரைகள் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு உள்ளது என்றார்.

இதையும் படிங்க:தருமபுரியில் இடி தாக்கி ஒருவர் பலி; இருவர் படுகாயம்!

Intro:தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

இன்று (19.10.19) இரவு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் சிறப்பு சிகிச்சை பிரிவை திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். மலர்விழி.

மேலும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

காய்ச்சல் தொற்று கண்டவர்கள் அவர்களாகவே மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி சாப்பிடக்கூடாது என்றும், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் தர்மபுரி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் 60 குழுக்கள் மாவட்டம் முழுவதும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாரம் ஒரு நாள் 6 கிராம ஊராட்சிகளில் இந்த தீமை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேவையின் அடிப்படையில் தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் 11 நடமாடும் மருத்துவக் குழுவினர் கிராம மக்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

இதுவரையில் தர்மபுரி மாவட்டத்தில் 255 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆறு மாதத்திற்கு தேவையான காய்ச்சல் தடுப்பு மருந்துகள் மாத்திரைகள் அனைத்து அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு உள்ளது.

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு மட்டுமே டெங்கை முழுமையாக கட்டுப்படுத்த இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிராமங்களில் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதில் அப்பகுதி மக்கள் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி கேட்டுக்கொண்டார்.Body:தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

இன்று (19.10.19) இரவு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் சிறப்பு சிகிச்சை பிரிவை திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். மலர்விழி.

மேலும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

காய்ச்சல் தொற்று கண்டவர்கள் அவர்களாகவே மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி சாப்பிடக்கூடாது என்றும், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் தர்மபுரி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் 60 குழுக்கள் மாவட்டம் முழுவதும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாரம் ஒரு நாள் 6 கிராம ஊராட்சிகளில் இந்த தீமை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேவையின் அடிப்படையில் தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் 11 நடமாடும் மருத்துவக் குழுவினர் கிராம மக்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

இதுவரையில் தர்மபுரி மாவட்டத்தில் 255 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆறு மாதத்திற்கு தேவையான காய்ச்சல் தடுப்பு மருந்துகள் மாத்திரைகள் அனைத்து அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு உள்ளது.

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு மட்டுமே டெங்கை முழுமையாக கட்டுப்படுத்த இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிராமங்களில் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதில் அப்பகுதி மக்கள் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி கேட்டுக்கொண்டார்.Conclusion:தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

இன்று (19.10.19) இரவு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் சிறப்பு சிகிச்சை பிரிவை திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். மலர்விழி.

மேலும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

காய்ச்சல் தொற்று கண்டவர்கள் அவர்களாகவே மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி சாப்பிடக்கூடாது என்றும், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் தர்மபுரி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் 60 குழுக்கள் மாவட்டம் முழுவதும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாரம் ஒரு நாள் 6 கிராம ஊராட்சிகளில் இந்த தீமை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேவையின் அடிப்படையில் தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் 11 நடமாடும் மருத்துவக் குழுவினர் கிராம மக்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

இதுவரையில் தர்மபுரி மாவட்டத்தில் 255 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆறு மாதத்திற்கு தேவையான காய்ச்சல் தடுப்பு மருந்துகள் மாத்திரைகள் அனைத்து அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு உள்ளது.

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு மட்டுமே டெங்கை முழுமையாக கட்டுப்படுத்த இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிராமங்களில் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதில் அப்பகுதி மக்கள் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி கேட்டுக்கொண்டார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.