ETV Bharat / state

#HAPPY 2020: 'கேக் எடு! கொண்டாடு!' - Preparation of cake in Dharmapuri

தருமபரி: பொதுமக்களின் புத்தாண்டு கொண்டாடத்திற்கு பலவிதமான ரகங்களிலும் வண்ணங்களிலும் கேக்குகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன.

புத்தாண்டை முன்னிட்டு தருமபுரியில் கேக் தயாரிப்பு
புத்தாண்டை முன்னிட்டு தருமபுரியில் கேக் தயாரிப்பு
author img

By

Published : Dec 31, 2019, 6:14 PM IST

உலகமே கொண்டாடும் முக்கிய தினங்களில் ஆங்கில புத்தாண்டும் ஒன்று. இந்நிலையில் 2020ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக இன்று நள்ளிரவு இளைஞா்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்வர்.

இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கேக் தேவை அதிகம் உள்ளதால் அதனுடைய தயாரிப்பு பணிகளும் தருமபுரியில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சென்ற ஆண்டைவிட தற்போது அதிகளவு கேக் வாங்க மக்கள் முன் பதிவு செய்துள்ளதாக விற்பனையாளா்கள் தெரிவிக்கின்றனா்.

புத்தாண்டை முன்னிட்டு தருமபுரியில் கேக் தயாரிப்பு

நடப்பாண்டு புதுவரவாக தற்போது குழந்தைகளை ஈா்க்கும் மோட்டு, பத்லு, சோட்டாபீம் உருவம் பதித்த கேக்குகள் தயாரிப்பு மட்டுமில்லாமல் 200-க்கும் மேற்பட்ட எண்ணற்ற வண்ண நிறங்களில் வெண்ணிலா, சாக்லேட், ப்ளம் கேக், ரிச் ப்ளம் கேக், ஃப்ருட் கேக், ஹனி கேக், ஐஸ் கேக், கார்ட்டூன் கேக் என பலவிதமான ரகங்களில் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

ஆதித்யா அருணாச்சலத்தின் 'தர்பார்' - புகைப்படத் தொகுப்பு

Intro:ஜாதி, மதம் பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் புத்தாண்டில் குழந்தைகள் மற்றும் இளைஞா்களை கவரும் வகையில் தருமபுரியில் கேக் விற்பனை Body:ஜாதி, மதம் பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் புத்தாண்டில் குழந்தைகள் மற்றும் இளைஞா்களை கவரும் வகையில் தருமபுரியில் கேக் விற்பனை Conclusion:ஜாதி, மதம் பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் புத்தாண்டில் குழந்தைகள் மற்றும் இளைஞா்களை கவரும் வகையில் தருமபுரியில் கேக் விற்பனை

2020ம் ஆண்டை வரவேற்க்கும் விதமாக இன்று நள்ளிரவு இளைஞா்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்வது வழக்கம் . புத்தாண்டு கொண்டாட்டத்தில் கேக் தேவை அதிகம் உள்ளதால் அதனுடைய தயாரிப்பு பணிகளும் தருமபுரியில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
நடப்பாண்டு புதுவரவாக தற்போது குழந்தைகளை ஈா்க்கும் மோட்டு, பத்லு, சோட்டாபீம் உருவம் பதித்த கேக்குள் தயாரிப்பு மட்டுமில்லாமல் 200-க்கும் மேற்பட்ட எண்ணற்ற வண்ண நிறங்களில் வெண்னிலா, சாக்லேட், ப்ளம் கேக், ரிச் ப்ளம் கேக், ப்ருட் கேக், க்குளுகந்த், ஹனி கேக், ஐஸ் கேக், கார்ட்டூன் கேக் என பலவிதமான ரகங்களில் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்ற ஆண்டைவிட தற்போது அதிக அளவு கேக் வாங்க மக்கள் முன் பதிவு செய்துள்ளதாக விற்பனையாளா்கள் தெரிவிக்கின்றனா்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.