ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டம்! - பொள்ளாச்சி

தருமபுரி: புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

protest
author img

By

Published : Jul 29, 2019, 8:23 PM IST

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை வரைவை ஏற்க மறுத்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிறிஸ்தவ சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் சார்பில் மனு அளித்துள்ளனர். இம்மனுவில் மத சிறுபான்மையினர் உடைய உரிமைகள் நலனுக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது என்பன உள்ளிட்ட தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பல குறைகளை சுட்டிக்காட்டி பல திருத்தங்களை முன்மொழிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதேபோல் சென்னை சேப்பாக்கத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் திமுக இளைஞரணி சார்பில் புதிய கல்விக் கொள்கையை வலியுறுத்தி மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டமும் நடைபெற்றது.

Intro:tn_dpi_01_new_education_agenst_vis_byte_7204444

Body:tn_dpi_01_new_education_agenst_vis_byte_7204444

Conclusion:

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிறிஸ்தவ சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மனு.  மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை வரைவு ஏற்க மறுத்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிறிஸ்தவ சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் சார்பில் மனு அளித்துள்ளனர். இம்மனுவில் மத சிறுபான்மையினர் உடைய உரிமைகளும் நலனுக்கும் வளர்ச்சிக்கும் எதிரானது. பெரும்பான்மை இனத்தவரை உள்ளடக்கியது கல்வியை பெரும் சுமையாகவும் வியாபாரமாக முன்வைக்கிறது . கல்வித்துறையை முழுமையாக மாநில பட்டியலில் கொண்டுவர தடையாக உள்ளது. கல்வி அதிகாரத்தை நடுவண் ஆட்சியின் சர்வாதிகாரமாக மாற்ற முனைகிறது எனவே தேசிய கல்விக்கொள்கை வரைவை திறந்த மனதோடு ஏற்றுக் கொள்ள முடியாது. கிறிஸ்தவ சிறுபான்மை சமூகம் இதை ஏகமனதாக புறக்கணிக்கிறது. இதிலுள்ள பல குறைகளை சுட்டிக்காட்டி பல திருத்தங்களை முன்மொழிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பேட்டி அப்போஸ்தல பேராயர் பிலிப்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.