ETV Bharat / state

சாலை ஆக்கரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: நகராட்சி நிர்வாகம் அதிரடி - நெடுஞ்சாலைத் துறை

தருமபுரி: போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக தருமபுரி நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றியுள்ளனர்.

JCB
author img

By

Published : Jun 19, 2019, 3:06 PM IST

தருமபுரி நகராட்சி காந்தி சிலையில் இருந்து பச்சையம்மன் கோயில் வரையிலான சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் சாலைகளை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டியுள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக அப்பகுதியில் போக்குவரதத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு இரண்டு தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதனால் காலை, மாலையில் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதியுற்று வருகின்றனர்.

நகராட்சி நிர்வாகம் அதிரடி

இந்நிலையில், இந்த சாலையை விரிவு செய்ய நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டனர். இதனையடுத்து காந்தி சிலை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுமார் 1.9 கோடி மதிப்பிலான புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

Intro:TN_DPI_01_19_HIGHWAY ROAD AVISION _VIS_7204444

Body:TN_DPI_01_19_HIGHWAY ROAD AVISION _VIS_7204444

Conclusion:தர்மபுரி நகராட்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமிப்பு அகற்றம்.தர்மபுரி நகராட்சி காந்திசிலை முதல் பச்சையம்மன் கோயில் வரையிலான சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங் களை கட்டியுள்ளன.சாலை ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது சாலையில் இரண்டு தனியார் பள்ளிகளும் இயங்கி வருகிறது காலை மற்றும் மாலை நேரங்களில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இச்சாலையை விரிவு செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர்.காந்தி சிலை முதல் பச்சையம்மன் கோவில் வரை உள்ள சுமார் ஒரு கிலோமீட்டர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு 1.9 கோடி மதிப்பிலான. புதிய தார் சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.