ETV Bharat / state

ஒகேனக்கல் நீர்வரத்து குறைந்தது!

தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 6 மாதங்களுக்குப் பிறகு நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது.

Hogenakkal water falls
ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி
author img

By

Published : Dec 22, 2020, 7:32 PM IST

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 10 நாள்களாக நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக இருந்துவந்தது.

இதைத்தொடர்ந்து இன்று (டிச.22) காலை நிலவரப்படி நீர்வரத்து 2 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. தற்போது மழை குறைந்ததால், ஆறு மாதங்களுக்குப் பிறகு நீர்வரத்து குறைந்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் உருவாகும் மியாவாக்கி அடர்வனங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.