ETV Bharat / state

ஒகேனக்கலில் நீர்வரத்து 35ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு - குளிக்கவும் பரிசல்களை இயக்கவும் தடை!

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை எதிரொலி காரணமாக, ஒகேனக்கலில் நீர்வரத்து திடீரென 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால், அங்கு குளிக்கவும் பரிசல்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Hogenakkal  water flow rises to thirty five thousand cubic feet and bathing boatingworks prohibited

author img

By

Published : Oct 11, 2022, 10:52 AM IST

Updated : Oct 11, 2022, 11:33 AM IST

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று 9500 கன அடியாக நீர்வரத்து இருந்தது. தமிழ்நாடு எல்லைப்பகுதி மற்றும் கர்நாடக காவிரி கரையோரப்பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது.

ஒகேனக்கலில் நீர்வரத்து 35ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு - குளிக்கவும் பரிசல்களை இயக்கவும் தடை!
ஒகேனக்கலில் நீர்வரத்து 35ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு - குளிக்கவும் பரிசல்களை இயக்கவும் தடை!

மழையின் காரணமாக இன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காலை ஆறு மணி நிலவரப்படி 28ஆயிரம் கனஅடியாகவும் 9 மணி நிலவரப்படி 35 ஆயிரம் கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்டப்பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஆகையால், நீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதையும் படிங்க: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Last Updated : Oct 11, 2022, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.