ETV Bharat / state

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - தருமபுரியில் மக்கள் அவதி - dharmapuri rain issues

தருமபுரி: கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பெய்துவரும் கனமழையால், தருமபுரியின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்துள்ளது.

dharmapuri
author img

By

Published : Sep 24, 2019, 2:26 PM IST

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் குமாரசாமிபேட்டை, சத்யா நகர், எம்ஜிஆர் நகர், டிஎன்வி நகர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது.

dharmapuri
குமாரசாமிபேட்டை மேம்பாலம் அருகேயுள்ள பெட்ரோல் சேமிப்பு

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதித்துள்ளது. மேலும் குமாரசாமிபேட்டை மேம்பாலம் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் சுமார் இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், தருமபுரியில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 131 மி.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

'3 நாட்களுக்கு 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

திருப்பூரில் பெய்த கனமழை - பொதுமக்கள் அவதி

Intro:இரண்டு நாட்கள் பெய்த மழையின் காரணமாக தர்மபுரி நகரப்பகுதிகளில் வீடுகளில் புகுந்த மழை நீர் பொதுமக்கள் அவதி. தர்மபுரியில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது இரண்டு தினங்களில் மட்டும் 131மிமீ மழை பெய்துள்ளது. நேற்று பெய்த மழையின் காரணமாக குமாரசாமிபேட்டை. சத்யா நகர். எம்ஜிஆர் நகர் .டிஎன்வி நகர்.போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. குமாரசாமிபேட்டை மேம்பாலம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் சுமார் இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.தர்மபுரி நகராட்சி சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று தண்ணீரை தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் தண்ணீர் வீடுகளில் புகுவதும் பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.Body:இரண்டு நாட்கள் பெய்த மழையின் காரணமாக தர்மபுரி நகரப்பகுதிகளில் வீடுகளில் புகுந்த மழை நீர் பொதுமக்கள் அவதி. தர்மபுரியில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது இரண்டு தினங்களில் மட்டும் 131மிமீ மழை பெய்துள்ளது. நேற்று பெய்த மழையின் காரணமாக குமாரசாமிபேட்டை. சத்யா நகர். எம்ஜிஆர் நகர் .டிஎன்வி நகர்.போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. குமாரசாமிபேட்டை மேம்பாலம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் சுமார் இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.தர்மபுரி நகராட்சி சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று தண்ணீரை தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் தண்ணீர் வீடுகளில் புகுவதும் பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.Conclusion:இரண்டு நாட்கள் பெய்த மழையின் காரணமாக தர்மபுரி நகரப்பகுதிகளில் வீடுகளில் புகுந்த மழை நீர் பொதுமக்கள் அவதி. தர்மபுரியில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது இரண்டு தினங்களில் மட்டும் 131மிமீ மழை பெய்துள்ளது. நேற்று பெய்த மழையின் காரணமாக குமாரசாமிபேட்டை. சத்யா நகர். எம்ஜிஆர் நகர் .டிஎன்வி நகர்.போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. குமாரசாமிபேட்டை மேம்பாலம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் சுமார் இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.தர்மபுரி நகராட்சி சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று தண்ணீரை தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் தண்ணீர் வீடுகளில் புகுவதும் பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.