ETV Bharat / state

மகளிர் சுய உதவிக்குழு தலைவி மீது மோசடி புகார் - மோசடி புகார்

தருமபுரி: கண்ணுகாரம்பட்டியில் செயல்பட்டுவரும் மகளிர் சுய உதவிக்குழுவில் 9 லட்சம் மோசடி நடந்துள்ளதாக அக்குழுவின் உறுப்பினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

புகார் அளிக்க வந்த மக்கள்
author img

By

Published : Apr 29, 2019, 11:53 PM IST

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே கண்ணுகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜனிடம் மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவி மீது புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த புகார் மனுவில், கண்ணுகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவி கோவிந்தம்மாள் என்பவர் தலைமையில் நான்கு மகளிர் சுய உதவிக்குழுக்களை இயக்கிவருவதாகவும், அதன் உறுப்பினர்களிடம் சேமிப்பு, வங்கியில் பெற்ற கடன் தொகை, சங்க கடன் தொகை ஆகியவற்றை பெற்றுவிட்டு வங்கியில் முறையாகச் செலுத்தாமல் சுமார் 9 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும் கூறியுள்ளனர்.

மகளிர் சுய உதவிக்குழு தலைவி மீது மோசடி புகார்

இதன்காரணாக, தங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து கோவிந்தம்மாளிடம் கேட்டபொழுது கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அந்த மனுவில் கூறியுள்ளள அவர்கள், கோவிந்தம்மாள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி அருகே மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் சேமிப்பு, வங்கியில் பெற்ற கடன் தொகை வசூல் செய்த குழுவின் தலைவி வங்கியில் செலுத்தாமல் 9 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கண்ணுகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜனிடம் குழுவின் தலைவி மீது புகார் மனு ஒன்றை அளித்தனர். 

அந்த புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பது:

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே கண்ணுகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவி கோவிந்தம்மாள் என்பவர் தலைமையில் நான்கு மகளிர் சுய உதவிக்குழுக்களை இயக்கி வந்துள்ளார். இந்தக் குழுவில் 40க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவியாக கோவிந்தம்மாள் உள்ளார். இவர் உறுப்பினர்களின் சேமிப்பு, வங்கியில் பெற்ற கடன் தொகை, சங்க கடன் தொகை ஆகியவற்றை எங்களிடம் வசூல் செய்து முறையாக வங்கியில் செலுத்தாமல் எங்களை ஏமாற்றி ரூபாய் 9 லட்சம் மோசடி செய்துள்ளார். இதனால் எங்கள் வங்கி கணக்கையும் முடங்கிவிட்டார். இதனை கேட்க சென்ற, எங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுகிறார். எனவே எங்கள் பணத்தை மீட்டு, வங்கி கணக்கை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

--

B.Gopal
ETV BHARAT TRAINEE  REPORTER
DHARMAPURI
CELL. 9442854640
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.