ETV Bharat / state

5 வயது சிறுவனை காவு வாங்கிய காய்ச்சல்: டெங்குவா? மர்மமா?... அரசு மருத்துவமனையில் அலட்சியம் - சிறுவனின் பெற்றோர்கள் புகார்

தருமபுரி: ஐந்து வயது சிறுவனை காய்ச்சல் காவு வாங்கியுள்ள நிலையில், அது டெங்கு காய்ச்சலா அல்லது மர்ம காய்ச்சலா என்பது மர்மமாக உள்ளது. சிறுவனின் மறைவு பெற்றோரை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

child dead
author img

By

Published : Oct 18, 2019, 8:05 PM IST

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்-நித்யா தம்பதியின் மகன் நிவாஸ் (5). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். சிறுவன் நிவாஸின் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பியதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, நிவாஸின் பெற்றோர் அவரை அக்டோபர் 11ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். டெங்கு சிறப்புப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், நிவாஸ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், நிவாஸின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியப் போக்கே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் எனக் குற்றஞ்சாட்டினர்.

இது குறித்து சிறுவனின் தந்தை சுரேஷ் கூறுகையில், தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்ததாகக் கூறினார். ஆனால், அரசு மருத்துவக்கல்லுரியில் எடுக்கப்பட்ட சோதனையில் டெங்கு இல்லை என மருத்துவா்கள் தெரிவித்து சிகிச்சை அளித்ததாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

கதறி அழும் சிறுவனின் பெற்றோர்

மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சிறுவன் மரணம் குறித்து அரசு மருத்துவக் கல்லுரி முதல்வர் சீனிவாசராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "அக்.11ஆம் தேதி மாலை 4.39 மணியளவில் சிறுவன் மருத்துவமனையில் குழந்தைநல தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த ஓட்டம், ரத்த தட்டுக்கள் குறைவாக இருந்தது. எலிசா சோதனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏதும் இல்லை.

மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை
மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை

அக்டோபர் 16ஆம் தேதியன்று வலிப்பு, மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. இன்று கிருமி தொற்று காரணமாக ரத்த ஓட்ட தடை காரணமாக சிறுவன் நிவாஸ் உயிரிழந்தார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Intro:காய்ச்சல் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் நித்யா தம்பதியின் 5 வயது மகன் நிவாஸ் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிக்கிச்சை மேற்கொண்ட நிலையில் நிவாஸின் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பியதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் நிவாஸை கடந்த 11-ம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சையில் இருந்து நிவாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவன் உயிரிழப்பு குறித்து நிவாஸின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியமான சிகிச்சையே மரணத்திற்கு காரணம் என்று புகார் தெரிவிக்கின்றனா். தனியார் மருத்தவமனையில் எடுக்கப்பட்ட ரத்தப்பரிசோதனையில் டெங்குகாய்ச்சல் உள்ளதாக தெரியவந்தது. ஆனால் அரசுமருத்துவக்கல்லுரியில் எடுக்கப்பட்ட சோதனையில் டெங்குஇல்லை என மருத்துவா்கள் தெரிவத்து சிகிச்சை அளித்தனா் என கண்ணீா் மல்க தெரிவித்தனா்.

சிறுவன் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்ட அரசுமருத்துவக்கல்லுரி முதல்வா் சீனிவாசராஜ்
கடந்த 11ம் தேதி மாலை 4.39 மணியளவில் சிறுவன் மருத்துவமனையில் குழந்தைநல தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த ஓட்டம் மற்றும் ரத்த தட்டுக்கள் குறைவாக இருந்தது. எலிசா சோதனையில் டெங்குகாய்ச்சல் அறிகுறிகள் இல்லை.16.10.2019 அன்று வலிப்பு மற்றும் மூச்சுதிணரல் எற்பட்டது அவருக்கு கருவி மூலம் சுவாம் அளிக்கப்பட்டது. இன்று கிருமிதொற்றுகாரணமாக ரத்தஓட்ட தடை காரணமாக உயிரிழந்தார் என அறிக்கையில் அரசுமருத்துவக்கல்லுரி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.
Body:காய்ச்சல் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி

Conclusion:காய்ச்சல் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.