இதுகுறித்த அறிவிப்பில்,
பணி : சமையலர் (ஆண்)
காலிப் பணியிடங்கள் : 13
பணி : சமையலர் (பெண்)
காலிப் காலியிடங்கள் : 19
சம்பளம் : ரூ.15,700
வயது வரம்பு : 01/07/2019 தேதியின் படி 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சைவ, அசைவ உணவுகளைத் தரமாகவும், சுவையாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை : www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 27/09/2019