ETV Bharat / state

காவலர் பணிக்கான தகுதி தேர்வில் பரிதாபம்- மூர்ச்சையாகி இளைஞர் உயிரிழப்பு - dharmapuri youth dies police training camp

தருமபுாி: ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் பணிக்கான தகுதி ஓட்டத்தில் இளைஞர் கிழே விழுந்து உயிரிழந்தார்.

dharmapuri youth dies police training camp, காவலர் பணிக்கான தகுதி ஓட்டத்தில் இளைஞர் கிழே விழுந்து உயிரிழப்பு
author img

By

Published : Nov 8, 2019, 11:25 PM IST

தருமபுரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் பணிக்கான உடல்தகுதித் தேர்வு நடைபெற்றுவருகிறது. தேர்வில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இன்று நடைபெற்ற ஆயிரத்து 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சீனிவாசன் - வள்ளி தம்பதியின் மகன் கவின் பிரசாத்தும் கலந்துகொண்டு ஓடியுள்ளார்.

அப்போது அவர் நிலைதடுமாறி மூர்ச்சையாகி கிழே விழுந்தார். அவரை காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

dharmapuri youth dies police training camp, காவலர் பணிக்கான தகுதி ஓட்டத்தில் இளைஞர் கிழே விழுந்து உயிரிழப்பு

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மாணவர்களைத் தாக்கிய காவலர்கள்!

Intro:tn_dpi_01_police_training_death_vis_byte_720 4444

Body:தருமபுாி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வரும் காவலர் பணிக்கான தகுதி ஓட்டத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு.

Conclusion:

தருமபுாி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வரும் காவலர் பணிக்கான தகுதி ஓட்டத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு. தருமபுரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் பணிக்கான  உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது இத்தேர்வில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இன்று நடைபெற்ற ஆயிரத்து 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம்                                  பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சீனிவாசன் -  வள்ளி தம்பதியின்  மகன் கவின் பிரசாத் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டு ஓடி உள்ளார். இவர் ஓட்டப் போட்டி முடிந்து கீழே விழுந்தவர் மீண்டும் எழவே இல்லை.கவின் பிரசாத் கீழே விழுந்தவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் அங்கு பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.காவல் பணி உடற் தகுதி தேர்வுவில்கலந்து கொண்டு ஓட்டப் போட்டியில் தேர்ச்சி பெற்று உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.