ETV Bharat / state

பாப்பிரெட்டிபட்டி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு? அதிமுக வேட்பாளர் அதிரடி அறிவிப்பு

தருமபுரி: பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி தமிழ்நாடு அரசு வழங்கிய நலத்திட்ட உதவிகளை எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிமுக வேட்பாளர்
author img

By

Published : Apr 3, 2019, 11:54 AM IST

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி தருமபுரி தாலுகாவிற்கு உட்பட்ட சவுளூரான் கொட்டாய், முத்துக்கவுண்டன் கொட்டாய், எஸ்.எஸ்.ரெட்டியூர், நூல அள்ளி, முக்கல் நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய கோவிந்தசாமி, பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம், மகப்பேறு நிதி உதவி, பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளை பொது மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனிடையே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னையை குறித்து அவரிடம் தெரிவித்தனர். குடிநீர் பிரச்னை போர்க்கால அடிப்படையில் தேர்தல் முடிந்தவுடன் தீர்த்து வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Intro:TN_DPI_01_03_PP BY ELECTION ADMK CANDIDATE CAM _VIS_7204444

Body:TN_DPI_01_03_PP BY ELECTION ADMK CANDIDATE CAM _VIS_7204444

Conclusion:பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோவிந்தசாமி இன்று தர்மபுரி தாலுகாவிற்கு உட்பட்ட . சவூளுரான் கொட்டாய் .முத்துக்கவுண்டன் கொட்டாய். எஸ் எஸ் ரெட்டியூர் .நூல அள்ளி .முக்கல் நாயக்கன்பட்டி. உள்ளிட்ட60கிராம பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தமிழக அரசு செயல்படுத்திய அரசின் நலத்திட்ட உதவிகள். பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம். மகப்பேறு நிதி உதவி. பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் லேப்டாப் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளை பொது மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சனையை குறித்து அவரிடம் தெரிவித்தனர் .குடிநீர் பிரச்சனை போர்க்கால அடிப்படையில் தேர்தல் முடிந்தவுடன் தீர்த்து வைக்கப்படும் என்றும் தர்மபுரி மாவட்ட மக்களின் கனவுத்திட்டமான ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் தர்மபுரி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.தேர்தல் முடிந்த பிறகு இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் தர்மபுரி மாவட்டம் முழுவதும் விவசாயம் செழிக்கும் எனக்கூறி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.