ETV Bharat / state

‘மாவட்டங்களைப் பிரிப்பதால் எந்த வளர்ச்சியும் ஏற்படாது’ - கே. பாலகிருஷ்ணன்

தருமபுரி: மாவட்டங்களைப் பிரிப்பதால் எந்த வளர்ச்சியும் ஏற்படப்போவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

cpim-balakrishnan
author img

By

Published : Oct 10, 2019, 7:28 PM IST

காவிரி, தென்பெண்ணை ஆறுகளின் உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தக் கோரி ‘மக்கள் கோரிக்கை மாநாடு’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘மாவட்டங்களைப் பிரிப்பதால் தமிழ்நாடு வளர்ச்சி அடையாது. இதுவரை பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் வளர்ச்சி அடையவில்லை. தருமபுரி மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இங்குள்ள விவசாயப் பெருங்குடி மக்கள் வீட்டுக்கு ஒருவர் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் குடிபெயர்ந்து வேலை செய்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கே. பாலகிருஷ்ணன் பேச்சு

தொடர்ந்து பேசிய அவர், ‘ஒகேனக்கல் நீர் மின் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் சிட்கோ தொழிற்பேட்டை தொடங்க வேண்டும். காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் மழைக் காலங்களில் உபரி நீராக ஓடும் நீரை மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க...

'சூயஸ்' நிறுவனத்தைக் கண்டித்து அனைத்துக் கட்சியினர் போராட்டம்

Intro:

காவிரி. தென்பெண்ணை ஆறு களின் உபரி நீரை ஏரிகள் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த கோரி மக்கள் கோரிக்கை மாநாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்மபுரி நடைபெற்றது.தர்மபுரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் கோரிக்கை மாநாடு தர்மபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது தமிழகத்தில் மாவட்டங்கள் பிரித்தால் மட்டும் மாவட்டங்கள் வளர்ச்சி பெறாது. இதுவரை பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் வளர்ச்சி அடையவில்லை.தர்மபுரி மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இங்குள்ள விவசாய பெருங்குடி  மக்கள் வீட்டுக்கு ஒருவர் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் குடிபெயர்ந்து வேலை செய்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. என குறிப்பிட்டு பேசினார்.இக்கோரிக்கை மாநாட்டில் ஒகேனக்கல் நீர் மின் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேகதாதுவில்கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

.தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் சிட்கோ தொழிற்பேட்டை தொடங்க வேண்டும். வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றும் வகையில் வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.காவிரி தென்பெண்ணை ஆறுகளில் மழைக் காலங்களில் உபரி நீராக ஓடும் நீரை மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளில் நீர் நிரப்ப வேண்டும்.தர்மபுரி மாவட்டத்தில் 74 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்துள்ளனர் இவர்களில் பெரும்பாலானோர் சிறு குறு விவசாயிகள் கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் வேளாண் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது சேலம் சென்னை பசுமை வழிச்சாலை தர்மபுரி பாலகோடு ஓசூர் ஆறு வழிச்சாலை. 200 முதல் 300 கிலோ மீட்டர் துரம்  பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டம். உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டம்.சிவாடி பகுதியில் பெட்ரோல் கிடங்கு அமைக்கும் திட்டத்திற்காக சிறு குறு விவசாய நிலங்களை பறித்து அவர்கள் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் என உள்ளிட்ட தீர்மானங்கள் கோரிக்கை மாநாட்டில் நிறைவேற்றப் பட்டது.

Body:

Conclusion:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.