ETV Bharat / state

கரோனா நோயாளிகள் ரஜினி பாட்டுக்கு குத்தாட்டம்!

தருமபுரி: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனை சார்பில் நடன உடற்பயிற்சி அளிக்கப்பட்டது.

கரோனா நோயாளிகளுக்கு நடன பயிற்சி
கரோனா நோயாளிகளுக்கு நடன பயிற்சி
author img

By

Published : Jul 24, 2020, 9:23 PM IST

தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு அவர்களுக்கு மூன்று நேரமும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் மாலை நேரங்களில் யோகா பயிற்சி, இயற்கை மருத்துவம் குறித்து ஆலோசனைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

கரோனா நோயாளிகளுக்கு நடனப் பயிற்சி

இன்று(ஜூலை 24) புதிதாக அவர்களுக்கு நடன உடற்பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது ரஜினிகாந்தின் தளபதி படத்திலிருந்து 'காட்டுக்குள்ள' பாடலுக்கு, சிரியவர் முதல் 70 வயது முதியவர்வரை சுத்தி சுத்தி நடனமாடினர்.

இதையும் படிங்க: கரோனாவிலிருந்து குணமடைந்த சகோதரியை குத்தாட்டம் போட்டு வரவேற்ற தங்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.