ETV Bharat / state

மதுபோதையில் காரில் அதிவேகமாக சென்ற சுற்றுலாப் பயணி: இளைஞர் பலி - கார்

தருமபுரி: ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணி ஒருவர் மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்துக்குள்ளானதில், இளைஞர் ஒருவர் பலியானார்.

car accident
author img

By

Published : Jun 25, 2019, 8:54 PM IST

தருமபுரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கேரட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரும் இவரது உறவுக்கார பெண் ஒருவரும் பென்னாகரத்தில் இருந்து ஆலம்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

ஆலம்பாடி அருகே சென்ற போது, அதி வேகத்தில் எதிரே வந்த கார் ஒன்று ரவியின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளனாது. இதில், ரவி நிகழ்விடத்திலே உயிரிழந்தார். உடன் வந்த உறவுக்கார பெண் பலத்த காயங்களுடன் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் ரவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைத்தனர். பின் இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மது போதையில் கார் ஓட்டியதே காரணம் என தெரிவித்தனர். விபத்து பற்றி வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:TN_DPI_01_25_CAR ACCDENT ONEDEATH_VIS_7204444mp4Body:TN_DPI_01_25_CAR ACCDENT ONEDEATH_VIS_7204444mp4Conclusion:தருமபுரி
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணி மது போதையில் காரை வேகமாக இயக்கிவிபத்து இளைஞர் உயிரிழப்பு பெண் படுகாயம்

தேன்கனிக்கோட்டை கேரட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி (24), இவரும் இவரது உறவுக்கார பெண்ணும் பென்னாகரத்தில் இருந்து ஆலம்பாடி வழியாக இரு சக்கர வாகனத்தில் கேரட்டி சென்றுக் கொண்டு இருந்தனர்.

ஆலம்பாடி அருகே செல்லும் போது வேகமாக எதிரே வந்த சொகுசு கார் ரவியின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி ரவி மற்றும் அவரது உறவுக்கார பெண் தூக்கி விசப்பட்டனர்.
இதில் ரவி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
உடன் வந்த உறவுக்கார பெண் பலத்த காயங்களுடன் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ரவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கார் ஓட்டுனர் மது போதையில் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.