ETV Bharat / state

கொலை வழக்கில் விடுதலையானவர் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்பு - railway tracks

தருமபுரி: பாலக்கோடு அருகே கொலை வழக்கில் விடுதலையான நபர் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

found dead
author img

By

Published : Aug 16, 2019, 3:11 PM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எம். செட்டிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி மாது (42). இவருக்கு மனைவி எல்லம்மாள் மற்றும் சக்தி, மதன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், நண்பர்களுடன் பக்கத்து ஊர் திருவிழாவுக்கு சென்ற மாது இரவு மீண்டும் வீடு திரும்பவில்லை என்று கூறி மனைவி, மகன்கள் அவரைத் தேடி வந்துள்ளனர். காலை வீடு திரும்புவார் என எதிர்பார்த்த நிலையில் மாரண்டஹள்ளியிலிருந்து பாலக்கோடு செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாகக் கிடப்பதை அறிந்து அங்கு விரைந்த மாதுவின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அவரது உடலை மீட்ட தருமபுரி ரயில்வே காவல் துறையினர் தற்கொலையா அல்லது கொலை வழக்கில் முன்விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்து வீசிச் சென்றார்களா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கொலை வழக்கில் கடந்த 10 ஆண்டு காலமாக சிறையிலிருந்துவந்த இவர் சமீபத்தில் விடுதலையானார்.

Intro:

பாலக்கோடு அருகே கொலை வழக்கில் விடுதலையாகியவர் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்பு பாலக்கோட்டில் பரபரப்பு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எம்.செட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மாது (42) என்பவருக்கு மனைவி எல்லாம்மாள் ஷமற்றும் சக்தி, மதன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
நேற்று இவருடைய கிராமத்திற்கு அருகில் உள்ள சிக்கமாரண்டஹள்ளில் ஊர் திருவிழாவிற்காக நண்பர்களுடன் செற்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
காலையில் வந்துவிடுவார் என எதிர்பாத்த நிலையில் மாரண்டஹள்ளியிலிருந்து பாலக்கோடு செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரேதத்தை மீட்ட தருமபுரி ரயில்வே போலீஸார் தற்கொலையா அல்லது ஏற்கனவே நடந்த கொலை வழக்கில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் கொலை செய்து வீசி சென்றார்களா என்ற பல்வேறு கோணங்களில் என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இவர் 10ஆண்டு காலம் கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையானர் என்பது குறிப்பிடத்தக்கது.Body:

பாலக்கோடு அருகே கொலை வழக்கில் விடுதலையாகியவர் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்பு பாலக்கோட்டில் பரபரப்பு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எம்.செட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மாது (42) என்பவருக்கு மனைவி எல்லாம்மாள் ஷமற்றும் சக்தி, மதன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
நேற்று இவருடைய கிராமத்திற்கு அருகில் உள்ள சிக்கமாரண்டஹள்ளில் ஊர் திருவிழாவிற்காக நண்பர்களுடன் செற்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
காலையில் வந்துவிடுவார் என எதிர்பாத்த நிலையில் மாரண்டஹள்ளியிலிருந்து பாலக்கோடு செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரேதத்தை மீட்ட தருமபுரி ரயில்வே போலீஸார் தற்கொலையா அல்லது ஏற்கனவே நடந்த கொலை வழக்கில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் கொலை செய்து வீசி சென்றார்களா என்ற பல்வேறு கோணங்களில் என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இவர் 10ஆண்டு காலம் கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையானர் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:

பாலக்கோடு அருகே கொலை வழக்கில் விடுதலையாகியவர் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்பு பாலக்கோட்டில் பரபரப்பு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எம்.செட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மாது (42) என்பவருக்கு மனைவி எல்லாம்மாள் ஷமற்றும் சக்தி, மதன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
நேற்று இவருடைய கிராமத்திற்கு அருகில் உள்ள சிக்கமாரண்டஹள்ளில் ஊர் திருவிழாவிற்காக நண்பர்களுடன் செற்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
காலையில் வந்துவிடுவார் என எதிர்பாத்த நிலையில் மாரண்டஹள்ளியிலிருந்து பாலக்கோடு செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரேதத்தை மீட்ட தருமபுரி ரயில்வே போலீஸார் தற்கொலையா அல்லது ஏற்கனவே நடந்த கொலை வழக்கில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் கொலை செய்து வீசி சென்றார்களா என்ற பல்வேறு கோணங்களில் என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இவர் 10ஆண்டு காலம் கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையானர் என்பது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.