ETV Bharat / state

தேசிய அளவிலான கைப்பந்து இறுதிப்போட்டியில் மேற்கு வங்காள அணி வெற்றி! - தேசிய அளவிலான கைப்பந்து இறுதிப்போட்டியில் மேற்குவங்காள அணி வெற்றி

தருமபுரி: 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்ற 65ஆவது தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் மேற்கு வங்காள அணி வெற்றி பெற்று, பரிசுக் கோப்பையைத் தட்டிச் சென்றது.

West Bengal team wins in volleyball final
West Bengal team wins in volleyball final
author img

By

Published : Dec 26, 2019, 11:03 AM IST

இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம், தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்ற 65ஆவது தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டிகள் தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டிகளில் தமிழ்நாடு, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான், புதுச்சேரி, தெலங்கானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர், சத்தீஷ்கர், ஒடிசா உள்ளிட்ட 29 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

மின்னொளியில், லீக் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டிகளைக் காண திரளானோர் கண்டு களித்தனர். நேற்று நடந்த கால் இறுதிப் போட்டிக்கு முந்தையப் போட்டிகளில் 16 அணிகள் பங்கேற்று விளையாடின.

நேற்று முன் தினம் இரவு வரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் மேற்கு வங்காளம், கர்நாடகா, மராட்டியம், கேரளா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 8 அணிகள் கால் இறுதிப் போட்டிக்குத் தேர்வு பெற்றன.

தேசிய அளவிலான கைப்பந்து இறுதிப்போட்டி

இதனைத் தொடர்ந்து, அரையிறுதிப் போட்டியில் கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்காள அணிகள் தகுதி பெற்றன. இதில், மகாராஷ்டிராவும், கேரளாவும் மூன்றாவது இடத்திற்கு மோதின. அதில் கேரள அணி வெற்றி பெற்று மூன்றாம் இடத்தைத் தட்டிச் சென்றது.

இறுதிப்போட்டியில் தமிழ்நாடு, மேற்கு வங்காள அணிகள் மோதின. இதில் நேர் செட்களில் 23 -25 ,11- 25, 19-25, என்ற நேர் செட் கணக்கில் மேற்கு வங்காள அணி வெற்றிப் பெற்று பரிசுக் கோப்பையைத் தட்டிச் சென்றது.

இதையும் படிங்க:

யுவென்டஸை அப்செட் செய்து ’இத்தாலி சூப்பர் கோப்பையை’ வென்ற லாசியோ!

Intro:19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்கும் 65-வது தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் மேற்குவங்காள அணி வெற்றி பெற்று பரிசு கோப்பையை தட்டிச் சென்றதுBody:19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்கும் 65-வது தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் மேற்குவங்காள அணி வெற்றி பெற்று பரிசு கோப்பையை தட்டிச் சென்றதுConclusion:19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்கும் 65-வது தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் மேற்குவங்காள அணி வெற்றி பெற்று பரிசு கோப்பையை தட்டிச் சென்றது
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் மற்றும் தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்கும் 65-வது தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகள் தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் தமிழ்நாடு, பஞ்சாப், உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான், புதுச்சேரி, தெலுங்கானா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், சத்தீஷ்கார், ஒடிசா உள்ளிட்ட 29 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
மின்னொளியில், லீக் முறையில் நடைபெற்ற இந்த போட்டிகளை திரளானோர் கண்டு களித்தனர். நேற்று நடந்த கால் இறுதி போட்டிக்கு முந்தைய போட்டிகளில் 16 அணிகள் பங்கேற்று விளையாடின. நேற்று இரவு வரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் மேற்கு வங்காளம், கர்நாடகா, மராட்டியம், கேரளா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், இமாசல பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 8 அணிகள் கால் இறுதி போட்டிக்கு தேர்வு பெற்றன.
அரையிறுதிப் போட்டியில் கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அணிகள் தகுதி பெற்றன இதில் மகாராஷ்டாவும், கேரளாவும் மூன்றாவது இடத்திற்கு மோதின அதில் கேரளா அணி வெற்றி பெற்று மூன்றாம் இடத்தையும் தட்டிச் சென்றது
இறுதிப்போட்டியில் தமிழ்நாடு. மேற்கு வங்காள அணிகள் மோதின இதில் நேர் செட்களில் 23 -25 ,11- 25, 19-25, என்ற நேர் செட் கணக்கில்மேற்கு வங்காள அணி வெற்றி பெற்று பரிசு மற்றும் கோப்பையை தட்டிச் சென்றது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.