ETV Bharat / state

’மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’ - செந்தில்குமார் எம்.பி. - mettupalayam wall collapsed 17 died

தருமபுரி: மேட்டுப்பாளையம் வீட்டின் சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Dharmapuri mp
Dharmapuri mp
author img

By

Published : Dec 4, 2019, 7:09 AM IST

கனமழையின் காரணமாக மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் துணிக்கடை நிறுவனர் வீட்டில் கட்டப்பட்டிருந்த 20 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது. இவ்விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். தாழ்வான பகுதியில் அனுமதியின்றி 20 அடி உயரமான சுவர் எழுப்பியவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய திமுக உறுப்பினர் செந்தில்குமார், விபத்தில் உயிரிழந்த 17 பேர் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: மேட்டுப்பாளையம் 17 பேர் உயிரிழப்பு: வீட்டின் உரிமையாளர் அதிரடி கைது!

Intro:மேட்டுப்பாளையம் சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் நாடாளுமன்றத்தில் தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பேச்சு.Body:மேட்டுப்பாளையம் சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் நாடாளுமன்றத்தில் தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பேச்சு.Conclusion:மேட்டுப்பாளையம் சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் நாடாளுமன்றத்தில் தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பேச்சு. கன மழையின் காரணமாக மேட்டுப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டிருந்த 15 அடி நீளமான சுவர் இடிந்து விழுந்தது .இவ்விபத்தில் 17 தலித் குடும்பத்தை சார்ந்தவர்கள் உயிரிழந்தனர். தாழ்வான பகுதியில் அனுமதியின்றி 15 அடி உயரமான சுவர் எழுப்பியவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விபத்தில் உயிரிழந்த 17 தலித் குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் கோரிக்கை விடுத்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.