கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசன் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குழந்தை தமிழரசன் (64) இன்று (ஜூலை9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் 1996 முதல் 2001 வரை திமுக சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தவர். திமுகவில் தலைமை தீர்மான குழுவில் செயலாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தைப் புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!