ETV Bharat / state

விஷவாயு தாக்கி இருவர் பலி! - gas

கடலூர்: புதிதாக கட்டப்பட்ட செப்டிக் டேங்கின் சென்ட்ரிங் பலகையை நீக்கவந்த இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

two-died-while-tries-to-clean-septic-tank
author img

By

Published : Aug 5, 2019, 11:50 AM IST

கடலூர் அடுத்த பெரிய கங்கணங்குப்பம் பகுதியில் உள்ள ஜெகதீஸ்வரன் என்பவர் வீட்டில் வீடு கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. இதில் செப்டிக் டேங்க் பணி கடந்த மாதம் நிறைவுபெற்றது. இந்நிலையில், விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம், ராஜ்குமார் இன்று காலை புதிதாக கட்டப்பட்ட செப்டிக் டேங்க் உள்ளே இறங்கியுள்ளனர்.

விஷவாயு தாக்கி இருவர் பலி

இதில் எதிர்பாராதவிதமாக இரண்டு பேரும் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் செப்டிக் டேங்க் பக்கவாட்டில் துளையிட்டு வாயுவை வெளியேற்றிய பின்னர் அவரது உடலை மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து கடலூர் ரெட்டிச்சாவடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் அவர்களது உடல்கள் உடற்கூறாய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Intro:கடலூரில் புதிதாக கட்டப்பட்ட செப்டிக் டேங்கின் சென்ட்ரிங் பலகையை நீக்க வந்த 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்புBody:கடலூர்
ஆகஸ்ட் 5,

கடலூர் அடுத்த பெரிய கங்கணங்குப்பம் பகுதியில் உள்ள ஜெகதீஸ்வரன் என்பவர் வீட்டில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் செப்டிக் டேங்க் பணி கடந்த மாதம் நிறைவு பெற்றது. தற்போது செப்டிக் டேங்கில் உள்ள சென்ட்ரிங் பலகை எடுப்பதற்காக விழுப்புரம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (40)ராஜ் குமார் (38) ஆகிய 2 பேர் இன்று காலை புதிதாக கட்டப்பட்ட செப்டிக் டேங்க் உள்ளே இறங்கி உள்ளனர் இதில் எதிர்பாரவிதமாக விஷவாயு தாக்கி மயங்கிய நிலையில் கிடந்த உள்ளனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் செப்டிக்டேங்க் பக்கவாட்டில் துளையிட்டு வாயு வெளியேற்ற பின்னர் அவரது உடலை மீட்டனர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடலூர் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் அவரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.