ETV Bharat / state

கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

author img

By

Published : Nov 2, 2021, 7:59 AM IST

Updated : Nov 2, 2021, 9:08 AM IST

கனமழை காரணமாகத் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாகக் கனமழை பெய்து வருவதால், இன்று (நவ.2) 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், இரண்டாவது நாள்களாக மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீபாவளி நெருங்கும் நேரத்தில் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தென் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை - இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு!

Last Updated : Nov 2, 2021, 9:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.