ETV Bharat / state

இயற்கை பேரிடர்களை அறிந்து கொள்ள புதிய செயலி!

author img

By

Published : May 29, 2019, 9:35 PM IST

கடலூர்: இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்பை தெரிந்து கொள்வதற்காக புதிய செயலி ஒன்றை மாவட்ட நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

New app introduced for Natural calamity

இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசு பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நலன் கருதி வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தணித்தல் துறையின் மூலமாக செல்போன் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த செயலியின் பெயர் ‘TN SMART’. இதனை தங்கள் செல்போனில் உள்ள Google Play Store-யில் இலவசமாக பதிவிறக்கம் செய்து, பதிவு (Register) செய்து கொள்ள வேண்டும். இச்செயலி மூலம் மழை, வெள்ளம், அதிக வெப்பம், புயல், பேரிடர் காலங்களில் அலார்ட் செய்யப்படும். இச்செயலியை அனைத்துத்துறை அரசு அலுவலகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்", என்று கூறப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்பே தெரிந்து கொள்ள வசதியாக புதிய செயலி அறிமுகம்

கடலூர்
மே 29,
கடலூர் மாவட்டத்தில் இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்பை தெரிந்துகொள்ள வசதியாக செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியதாவது; தமிழ்நாடு அரசு பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நலன்கருதி வருவாய்,
பேரிடர் மேலாண்மை மற்றும் தணித்தல் துறையின் மூலமாக செல்போன் செயலி
ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த செயலியின் பெயர் TN SMART இதனை
தங்கள் செல்போனில் உள்ள Google Play Store- ல் இலவசமாக பதிவிறக்கம் செய்து
பதிவு (Register) செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இச்செயலி மூலம் மழை,
வெள்ளம், அதிக வெப்பம், புயல் மற்றும் பேரிடர் காலங்களில் தங்களுக்கு
விழிப்பறிக்கை (Alert) தெரிவிக்கப்படும், இச்செய்திகள் தங்களின் முன்னெச்சரிக்கை
நடவடிக்கைக்கு பயன் உள்ளதாக இருக்கும். இச்செயலியை அனைத்துத்துறை அரசு
அலுவலகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGO's), கல்லூரி மற்றும் பள்ளி
மாணவ மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து
பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.