ETV Bharat / state

மருமகனுடன் திருமணத்தை மீறிய உறவு.. மாமியாரின் கொடூரச்செயல்...

கடலூரில் மாமியருடன் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்ட மருமனுக்கு ஏற்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

man killed by mother-in-law in cuddalore
author img

By

Published : Nov 5, 2021, 6:05 PM IST

கடலூர் மாவட்டம் கழுதூரைச் சேர்ந்தவர் வேல்முருகன் (27). இவருக்கும் பவித்ரா என்பவருக்கும் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. பவித்ரா 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதன்காரணமாக, பவித்ரா வேப்பூரில் உள்ள தனது தாயார் குமுதா வீட்டிற்குச் சென்றுள்ளார். பவித்ராவை பார்க்க வேல்முருகன் அடிக்கடி குமுதா வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதனால் வேல்முருகனுக்கும் மாமியார் குமுதாவிற்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வேல்முருகன் மூன்று நாள்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பான விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

சம்பவ நாளன்று, குமுதாவிடம் வேல்முருகன் உறவில் ஈடுபட முயன்றுள்ளார். ஆனால், குமுதா மறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வேல்முருகன் மதுபோதையில் இருந்ததால், குமுதா அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இதையடுத்து, உடலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை என நாடாகமாடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தால், சட்டங்கள் செல்லாது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.