ETV Bharat / state

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - வழக்கறிஞர்கள் போராட்டம்! - molestation

கடலூர்: பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி விருத்தசாலத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

வழக்கறிஞர்கள் போராட்டம்
author img

By

Published : Mar 16, 2019, 7:40 AM IST

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக பார் அசோசியன் வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் எம் கே அருள் குமார் தலைமையில்,பொள்ளாச்சியில் பேரதிச்சி தரக் கூடியவகையில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் அரசியல் ரீதியாகவும் கட்சிகள் ரீதியாகவும் யாரும் சம்பந்தபட்ட குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாக திரைமறைவில் செயல்பட கூடாது எனவும் வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்படடன.

Intro:விருதாச்சலத்தில் பொள்ளாச்சியில் மாணவி ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Body:கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக பார் அசோசியன் வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் எம் கே அருள் குமார் அவர்கள் தலைமையில்

பொள்ளாச்சியில் பேரதிச்சி தரக்கூடியவகையில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியும் அரசியல் ரீதியாகவும் கட்சிகள் ரீதியாகவும் யாரும் சம்பந்தபட்ட குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாக திரைமறைவில் செயல்பட கூடாது எனவும் வலியுறுத்தி விருத்தாசலம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது

பேட்டி ஒன்று

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.