ETV Bharat / state

கனமழை காரணமாக 20- கிராமங்களைச் சேர்ந்த  மக்கள் அவதி!!

கடலூர் : கனமழை பெய்து வருவதால் வெள்ளாற்றின் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகி வருகிறார்கள்.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/19-September-2019/4485939_34_4485939_1568871529586.png
author img

By

Published : Sep 19, 2019, 11:52 AM IST

கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டன.பெண்ணாடம் -அரியலுார் மாவட்ட கிராமங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஆணைவாரி ஓடை, உப்பு ஓடைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஒடுகிறது.

செம்மண் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது

இதனால் கடலூர் அரியலூர் மாவட்டத்தை இணைக்கூடிய சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே உள்ள தற்காலிக செம்மண் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் கடலுார் , அரியலுார் மாவட்டங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிகுள்ளாயினர். மேலும், ஆண்டு தோறும் பெய்து வரும் கன மழையால் இந்த தரைப்பாலம் அடித்து செல்லப்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் கடும் அவதிபட்டு வருகிறார்கள்.

Intro:கடலூர் மாவட்டத்தில் கன மழையால் வெள்ளாற்றின் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது -20 கிராம மக்கள் அவதிBody:கடலூர்
செப்டம்பர் 19,

கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டன.
பெண்ணாடம் -அரியலுார் மாவட்ட கிராமங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஆணைவாரி ஓடை மற்றும் உப்பு ஓடைகளில் மழைநீரால் வெள்ளாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஒடுவதால் இதனால் கடலூர் அரியலூர் மாவட்டத்தை இனைக்கூடிய சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே உள்ள தற்காலிக செம்மண் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் கடலுார் மற்றும் அரியலுார் மாவட்டங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதியடைகின்றனர்.

ஆண்டு தோறும் கன மழையால் இந்த தரைப்பாலம் அடித்து செயல்படுவதால் பள்ளி மாணவ மாணவிகள் கிராம மக்கள் கடுமையாக அவதி பட்டு வருகிறார்கள்

கடலூர் மாவட்டத்தில் மழை நிலவரம் மாவட்ட முழுவதும் 682 மில்லிமீட்டர் மழையும் ,கீளசெருவாய் பகுதியில் மட்டும் 189 மில்லி மீட்டர் மழை பெய்த உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.